MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Aishwarya Dutta Hot : ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி.. கவர்ச்சியில் ரவுண்டு கட்டும் ஐஸ்வர்யா தத்தா- ஹாட் போட்டோஸ்

Aishwarya Dutta Hot : ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி.. கவர்ச்சியில் ரவுண்டு கட்டும் ஐஸ்வர்யா தத்தா- ஹாட் போட்டோஸ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Feb 03 2022, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நகுல் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இதையடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் ஐஸ்வர்யா. 

37

இந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி இவர் கைவசம், பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு, மிளிர், அலேகா போன்ற படங்கள் உள்ளன.

47

இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு, முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

57

இதனால் படவாய்ப்புகளை பிடிப்பதற்காக நடிகை ஐஸ்வர்யா தத்தா, படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 

67

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களை கவரும் வகையில் விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

77

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற லெஹங்காவில், இடுப்பு தெரிய படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து நடிகை ஐஸ்வர்யா தத்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved