MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • Aathmika latest : சிவப்பு நிற சேலையில்.. செக்கச்சிவந்த கோவப்பழம் போல் சொக்கி இழுக்கும் ஆத்மிகா

Aathmika latest : சிவப்பு நிற சேலையில்.. செக்கச்சிவந்த கோவப்பழம் போல் சொக்கி இழுக்கும் ஆத்மிகா

சிகப்பு நிற சேலை அணிந்து மொட்டை மாடியில் அழகு பதுமையுடன் போஸ் கொடுத்து நடிகை ஆத்மிகா (Aathmika) வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2022, 01:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா (Aathmika). முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, இப்படத்திற்கு பின் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" (Naragasooran) படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. 

37

இதையடுத்து டீகே இயக்கிய காட்டேரி என்ற படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ஆத்மிகா (Aathmika) நடித்திருந்தார். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ளது.

47

சமீபத்தில் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஆத்மிகா (Aathmika). இதிலும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

57

தற்போது ஆத்மிகாவின் கைவசம் கண்ணை நம்பாதே படம் மட்டுமே உள்ளது. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். 

67

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் விதவிதமாக போட்டோஷூட்களை நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

77

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற சேலை அணிந்து மொட்டை மாடியில் அழகு பதுமையுடன் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Valimai Review : தட்டித்தூக்கினாரா அஜித்?... வலிமை worth-ஆ... இல்லையா? - முழு விமர்சனம் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved