இது தான் தனக்கு தானே சூனியம் வச்சிக்கிறதா? டாப்பில் இருந்தும் ஆப்பு வைத்து கொண்ட நடிகர்கள்!

First Published 1, Aug 2020, 1:29 PM

இது தான் தனக்கு தானே சூனியம் வச்சிக்கிறதா?  டாப்பில்  இருந்தும் ஆப்பு வைத்து கொண்ட நடிகர்கள்!

மோகன் இவரும் டாப்பில் இருந்தவர் இவர் நடித்த எல்லாம் படமும் சூப்பர் டூப்பர் ஆக ஓடி பெயர் பெற்றுகொடுத்தது 300நாட்கள் 500நாட்கள் அந்த அளவுக்கு ரசிகர்களை பிடித்து வைத்து இருந்தார் இவருக்கு டப்பிங் கொடுப்பது எஸ்.என் சுரேந்தர் நடிகர் விஜயின் தாய் மாமன் இவர் தான் இது வரைக்கும் மோகன் படத்திற்கு பின்னணி குரல் கொடுப்பார்  இவருக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள் என்னால் நீ டாப் ல இருக்க என்று எஸ் என் சுரேந்தர் சொல்ல இவர் நீ இல்லனாலும் நான் என் குரலில் பேசிக்கொள்ளுவேன் என்று சொல்ல இவர் நடித்த கடைசி 2 படங்களில் இவர் குரலில் பேசினார் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதன் பிறகு வெளியே வந்து விட்டார்

காமெடி நடிகர் வடிவேலு இவர் நல்ல தான் காமெடி செய்து கொண்டு நடித்து இருந்தார் இருக்கு அரசியல் ஆசை வந்த உடன் 2011இல் தி.மு.கவில் இருந்து விஜயகாந்தை தரைகுறைவா பேசி கொண்டு இருந்தார் எலெக்ஷனில் தி.மு.க தோற்றது அதன் பிறகு இவரால் படங்களில் சரியாக வேலை செய்ய முடியவில்லை சினிமா வட்டாரங்களே இவரை தள்ளி வைத்தது அதன் பிறகு விஜயகாந்தே வடிவேலுவை நடிக சொல்லுங்க போர் அடிக்குதுபா என்று சொன்னார்

ஓவியா களவாணி படம் மூலமாக அறிமுகம் ஆனார் படத்தில் இவங்க ரசிகர்களை பிடிக்கல பிக் பாஸ் கலந்து கொண்டார் அதன் பிறகு இவங்க செய்யும் சேட்டையில் அனைவரையும் கவர்ந்து இழுத்தார் அதன் பிறகும் நான் எது செய்தலும் ரசிகர்கள் என்று கொள்வார்கள் என்று நினைத்து 90எம்எல் படத்தில் நடித்தாங்க அது ரசிகர்களை ஏமாற்றியது அதன் பிறகு வாய்ப்பு இல்லை

காமெடி நடிகராக இருந்த சந்தானம் நல்ல பெயர் பெற்று நல்ல சம்பாரித்து வந்தார் ஒரு நாளைக்கு 10 லட்சம் வரை இவருக்கு கால் ஷீட் இருந்தது அதன் பிறகு பின்னல் வந்த சிவகார்த்திகேயன் ஹீரோவா வந்த உடனே ஈகோ ஆரம்பித்தது நானும் இனிமே காமெடி ரோலில் பணிபுரியமாடேன் ஹீரோவா தான் நடிப்பேன் என்று கூறி அதன் பிறகு ஹீரோவாக்கவே நடிக்கிறார் ஆனால் முன்னாடி இருந்த பேர் புகழ் எதுமே அவருக்கு கிடைக்கவில்லை டவுண் ஆகிவிட்டார்

ராமராஜன் 1980களில்  இருந்து 1990களில்  கொடிகட்டி பறந்தார் அதன் பிறகு நடித்த ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று சொன்னார் நடிக்கவும் செய்தார் ஆனால் அந்த படங்கள் கிண்டல் செய்தார்கள் இவர் மார்க்கெட் டவுன் ஆகிவிட்டது

நடிகர் சுதாகர் கிழக்கே போகும் ரயில் மூலமாக அறிமுகம் ஆனார் அதை தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்தார் புகழின் உச்சத்தில் இருந்த பொது சக்காலத்தி படத்தில் நடிக்கும் பொழுது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு குடித்துவிட்டு வந்தாறாம் இதனால் இவருக்கு இருந்த மரியாதையை கெடுத்து கொண்டார்

லட்சுமிமேனன் கும்கி படம் மூலமாக அறிமுகம் ஆனார் ஒரு சில படங்கள் ஓடினாலும் கடைசியா நடித்த மிருதன் படம் கூட வெற்றி பெற்று கொடுத்தது இவங்க தொடர்ந்து நடித்து இருந்தால் இவங்களும் டாப் ஹீரோயின் ஆக வலம் வந்து இருப்பார் நான் படிக்கப்போறன் சொல்லி போய்டாங்க அதன் பிறகு உடல் எடையும் ஏறிவிட்டது இப்பொழுது இவர்களே வாய்ப்பு கேட்டாலும் கிடைக்கவில்லை

loader