இந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா!

First Published 13, Jul 2020, 12:40 PM

இந்த ஹீரோ மற்றும் காமெடியன் இணைத்தால் 100% காமெடி சரவெடி தா!

கௌண்டமணி மற்றும் சத்யராஜ் இணைத்தால் அரசியல் கலந்து விழிப்புணர்வு கொடுக்கும் நடிகர்கள் காமெடியும் நன்றாக இருக்கும் கோயம்பத்தூர் லூட்டி

இப்போ இருக்கும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன் காமெடியில் சேர்ந்து கலக்கும் சூரி பல படங்களில் இவங்க ஜோடி சேர்ந்து பண்ணும் படங்கள் அருமையா இருக்கும்

இந்த கூட்டணியை சொல்லவே தேவை இல்ல திரையில் பார்த்தாலே சிரிப்பு தான் வரும் அந்த அளவுக்கு குண்டாக மண்டக்க கேள்வி கேப்பார் பார்த்திபன் அதை சமாளிக்கும் வடிவேலு சூப்பர் டூப்பர் ஜோடி

இந்த ஜோடி அனைவர்க்கும் பிடித்த ஜோடி இவங்க செய்யும் லூட்டி இவங்க அடிக்க அவர் நடிப்பில் பின்னும் காட்சி ரசிகர்களை சிரிக்க வைத்து கொண்டே இருக்கும்

சிவாஜி படத்தில் நல்ல காமெடி ஜோடியாக நடித்து இருப்பார் விவேக் படம் முழுவதும் ரஜினி கூடவே இருந்து நல்ல வேலை செய்து இருப்பார்

இந்த காமெடி பிடித்த ஆளே கிடையாது கரகாட்டக்காரன் படத்தில் இவங்க இல்லை படம் ஓடி இருக்காது அந்த அளவுக்கு எதார்த்தமான காமெடி கலந்து எடுத்துட்டு போய்ட்டு இருப்பாங்க இப்போ வரைக்கும் வாழை பழம் காமெடி எல்லாரோடும்ஜ் பிடித்த காமெடி

சந்தானம் நலன் காமெடி ஜோடியாக நடித்தது சிம்பு உடன் நிறைய படங்கள் வேலை செய்து இருக்கிறார் நெறைய காமெடி சேர்ந்து வேலை செய்து எல்லோரையும் மகிழ்வித்து இருப்பார்கள்

காமெடி நடிகர் விவேக் கூடவே இருக்கும் நண்பர் மேனேஜர் எல்லாமே இவர் தான் இவர் கூட நிறைய காமெடி பண்ணி இருக்காரு

loader