செய்ய வந்த வேலையை விட்டுட்டு நடிப்பை கையில் எடுத்த பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ..!

First Published 11, Jul 2020, 1:59 PM

செய்ய வந்த வேலையை விட்டுட்டு நடிப்பை கையில் எடுத்த பிரபலங்கள்..! லிஸ்ட் இதோ..!

சசிகுமார் இயக்குனராக அறிமுகம் ஆகி இப்போ ஹீரோவாக மாறி வேலை செய்கிறார்

காமெடி நடிகராக இருந்த சந்தானம் ஹீரோவாக மாறி இப்போ முழு நேர ஹீரோவாக இருக்கிறார்

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் இப்போ ஹீரோவாக வளம் வருகிறார்

ஹீரோவாக இருந்த அரவிந்தஸ்வாமி இப்போ வில்லனாக வளம் வருகிறார் ஸ்டைலிஷ் வில்லன்

எஸ் ஜே சூர்யா இயக்குனராக அறிமுகம் ஆகி கதாநாயகனா சிறுகாலம் இருந்து இப்போ வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் இருக்கிறார் பன்முகம் கொண்டவர்

விஜய் அந்தோணி இசையமைப்பாளர அறிமுகம் ஆகி இப்போ ஹீரோவாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்

ஜி வி பிரகாஷ் இசையமைப்பாளரா அறிமுகம் ஆகி இப்போ ஹீரோவாக வளம் வருகிறார்

loader