டூப் போடாமல் உயிரை பணையம் வைத்து ஸ்டண்ட் பண்ணும் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?
டூப் போடாமல் உயிரை பணையம் வைத்து ஸ்டண்ட் பண்ணும் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?
நடிகர் அஜித் நிறைய படங்களில் இவரே டூப் போட்டு பண்ணுவாரு பில்லா 2 , ஆரம்பம் , மங்காத்தா இந்த மாதிரி படங்களுக்கு ஸ்டண்ட் ஆட்கள் வைத்து செய்வதுவிட தானே இறங்கி ரிஸ்க் எடுப்பார் அஜித்குமார்
நடிகை எமி ஜாக்சன் எந்திரன் 2.0 படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியை இவரே செய்து இருக்கிறார் அந்த புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்
நடிகை நயன்தாரா பில்லா படத்தில் வரும் அறிமுக காட்சியில் மொட்டை மாடியில் இருந்து கீழே குதிக்கும் காட்சி இவர்களே செய்து இருக்கிறார்
நடிகர் சூர்யா அயன் படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் இவரே முயற்சி செய்தார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்திரன் 2.0 படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியை இவரே செய்தாறாம் அப்படினு ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஒரு பெட்டியில் சொல்லி இருக்கிறார்
மொட்டை ராஜேந்திரன் இவர் ஒரு ஸ்டண்ட் மேன் தான் இவருக்கு முடி வலராம இருக்க கரணம் இவர் ஒரு படத்திற்கு ஸ்டண்ட் செய்யும் பொழுது கழிவு நீரில் விழுந்துட்டாரு அப்பொழுது இருந்து முடி வளரவே இல்லையாம்
நடிகர் விஜய் தெறி படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சியில் இவரே செய்து இருக்கிறார் அது மட்டும் இல்லை இவர் நிறைய படங்களில் இவரே தான் செய்வாறாம் கில்லி , பத்ரி போன்ற படங்களில் இவரே செய்தார்
ராவணன் படத்தில் வரும் காட்சியில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் காட்சியில் ஸ்டண்ட் காட்சிகள் இவங்க இரண்டு பெரும் சேர்ந்து செய்தார்கள்