தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர்களின் கடைசி படங்கள்!

First Published 31, Jul 2020, 12:34 PM

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகர்களின் கடைசி படங்கள்!

நடிகர் கலபாவன்  மறைந்தது 2016 கடைசியா நடித்த படம் புதுசா நான் பொறந்தேன்

நடிகர் மணிவண்ணன் இறந்த வருடம் 2013 இவர் நடித்த கடைசி படம் நாகராஜா சோழன் எம் ஏ

காமெடி நடிகர் அல்வா வாசு மறைந்தது 2017 இவர் நடித்த கடைசி படம் நான் அவளை சந்தித்தபோது

காதல் தண்டபாணி 2014 ஆம் ஆண்டு மறைந்தார் இவர் நடித்த கடைசி படம் உன்னை தொட்டு கொள்ளவா

காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி 2019இல் இறந்தார் இவர் நடித்த கடைசி படம் கைதி

நடிகர் விசு இந்த வருடம் காலமானார் இவர் நடித்த கடைசி படம் மணல் கயிறு 2

நடிகர் ஜே கே ரித்தீஷ் மறைந்த ஆண்டு 2019 இவர் கடைசியா நடித்த படம் சுட்டு பிடிக்க உத்தரவு

நடிகை சௌந்தர்யா 2004ஆம் இறந்தார் இவங்க நடித்த கடைசி படம் சொக்கத்தங்கம்

நடிகை மனோரமா 2015இல் காலமானார் இவர் நடித்த கடைசி படம்  சிங்கம் 3

நடிகர் முரளி 2010இல் காலமானார் இவர் நடித்த கடைசி படம் அவங்க பையன் அதர்வ அறிமுகம் ஆன படம் பாணா காத்தாடி

நடிகர் பாண்டியன் இறந்த ஆண்டு 2008 கடைசியா நடித்த படம் புது கண்ணா புதுசு

நடிகை பிரிதிவ்ஷா மறைந்த ஆண்டு 2002 இவங்க கடைசியா நடித்த படம் சவுண்ட் பார்ட்டி

காமெடி நடிகர் குமரிமுத்து 2016இல் இறந்தார் இவர் நடித்த கடைசி படம் வில்லு

நடிகர் ரகுவரன் மறைந்த ஆண்டு 2008 இவர் நடித்த கடைசி படம் யாரடி நீ மோஹினி

நடிகை ஸ்ரீவித்யா மறைந்த ஆண்டு 2006 இவங்க கடைசியா நடித்த படம் லண்டன்

நடிகை சுஜாதா இறந்த ஆண்டு 2011 இவங்க நடித்த கடைசி படம் வரலாறு

loader