- Home
- Cinema
- காதலியை கரம் பிடித்த விஷ்ணு விஷால்... படு ஜோராக நடந்து முடிந்த திருமணம்..! வைரலாகும் போட்டோஸ்..!
காதலியை கரம் பிடித்த விஷ்ணு விஷால்... படு ஜோராக நடந்து முடிந்த திருமணம்..! வைரலாகும் போட்டோஸ்..!
நடிகர் விஷ்ணு விஷால், சமீபத்தில் தன்னுடைய திருமண பத்திரிக்கையை வெளியிட்டு, இன்று காதலி ஜுவாலா கட்டாவை திருமணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இவர்களுக்கு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2018ம் ஆண்டு காதல் மனைவி ரஜினி நட்ராஜை விவாகரத்து செய்த பின் விஷ்ணு விஷால், பேட்மிண்ட்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில், முதலில் காதலிப்பதை மறுத்தாலும், பின்னர் காதலை ஒப்புக்கொண்டனர்.

காதலை வெட்டவெளிச்சம் ஆகிவிட்டதால், இருவரும் அவ்வப்போது ஒன்றாக பார்ட்டிகளில் நெருக்கமாக இருப்ப போன்று புகைப்படங்களை வெளியிட்டு காதலை வளர்த்து வந்தனர்.

சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடிகள் இருவரும் மாலைதீவிற்கு ஒன்றாக சென்று வந்ததால், ரசிகர்கள் பலர் உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதா? என்பது போன்ற கேள்விகளையும் முன் வைத்து வந்தனர்.

விஷ்ணு விஷால் காதலி ஜுவாலா கட்டாவும், திருமணத்திற்கு ஒரிரு நாட்கள் முன்பு மணமகள் அணியும் ஸ்ட்ராப் போட்டு கொண்டு கொண்டு, பேச்சிலர் பார்ட்டிகளில் கலந்து கொண்டார். எனவே விரைவில் விஷ்ணு விஷாலுக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது உறுதியானது.

விஷால் மற்றும் ஜூவாலா கட்டா திருமணம் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக விஷ்ணு விஷால், தன்னுடைய சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார்.

அதன் படி விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்ட திருமணம் இன்று ஹைதராபாத்தில், கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடந்துள்ளது.

பட்டி வேஷ்டி சட்டையில், விஷ்ணு விஷாலும்... பட்டு புடவையில் ஜுவாலா கட்டாவும் மணக்கோலத்தில் உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த ஜோடிகளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களது திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.