நடிகர் விஷாலுடன் நிச்சயதார்த்தம்... வேறு ஒருவருடன் அனிஷாவிற்கு திருமணமா..? தீயாய் பரவும் தகவல்..!
First Published Dec 4, 2020, 3:53 PM IST
நடிகர் விஷால், அனிஷா என்கிற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது அனிஷாவிற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து விட்டதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

நடிகர் விஷாலுக்கும் - நடிகை வரலட்சுமியும் காதலித்து வருவதாக கிசுகிசு எழவே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் எதிர்பாராத விதமாக இவர்கள் காதல் முறிந்தது.

இதைத்தொடர்ந்து விஷால், மாடலும், விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்த அனிஷா அல்லா ரெட்டியை காதலிப்பதாக தகவல் வெளியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?