இன்று பிறந்தநாள் கொண்டாடும் கருப்பு நிலா விஜயகாந்தின் வெளிச்சத்திற்கு வராத அரிய போட்டோஸ்...!
இன்று தன்னுடைய 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவர்களின் இதுவரை அதிகம் பார்த்திடாத, அரிய புகைப்படங்களின் தொகுப்பு.
ஒரே இடத்தில் ரஜினிகாந்த் , கமல், விஜயகாந்த் மற்றும் சத்யராஜ் இன்றளவும் தொடரும் இவர்களது நட்பு
ரஜினிகாந்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயகாந்த் உடன் இருப்பவர் தயாரிப்பாளர் தாணு
விஜயகாந்த் திருமண பத்திரிக்கை
குழந்தைகளுடன் விஜயகாந்த்
சிறந்த குடிமகனுக்கான விருது பெற்ற விஜயகாந்த்
ரசிகர்களுடன் விரும்பி புகைப்படம் எடுத்து கொள்ளும் கேப்டன்
ஆதரவற்ற குழந்தைகளின் அன்பு முத்தத்தில் நனையும் விஜயகாந்த்
தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன்
விஜயகாந்த் பிறந்தநாளில் இனிப்பு ஊட்டி விடும் ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதியுடன் விஜயகாந்த்
பார்வையற்ற சிறுவனுக்கு உணவு ஊட்டி விடும் விஜயகாந்த் இந்த மனசு தான் சார் கடவுள்
விஜயகாந்தின் 36 ஆவது பிறந்தநாளில் நல திட்டங்கள் வழங்கிய போது
விஜயகாந்த் - பிரேமலதா திருமணத்தின் போது
தன்னுடைய போஸ்டரில் இருப்பது போல் சிரித்து போஸ் கொடுத்த விஜயகாந்த்
பிறந்தநாள் ஸ்பெஷல் செல்பி
மனைவி - மகன்களுடன் 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்த்