- Home
- Cinema
- தளபதியின் ஆழமான நட்பிற்கு இதுவே சான்று..! விஜய் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்பட தொகுப்பு!
தளபதியின் ஆழமான நட்பிற்கு இதுவே சான்று..! விஜய் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்பட தொகுப்பு!
தளபதி விஜய் தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
110

விஜய் - அஜித் ரசிகர்கள் முட்டி மோதி கொண்டாலும் இவர்களின் நட்பு என்றும் மாறாதது

210

கல்லூரி நண்பர்களுடன் இன்றும் தொடரும் தளபதியின் நட்பு

310

தளபதியின் கியூட் செல்பி

தளபதியின் கியூட் செல்பி
410

அடிக்கடி நண்பர்களுடன் நடக்கும் நட்புகள் சந்திப்பு... ஷூட்டிங் இல்லை என்றால் தவறாமல் ஆஜர் ஆகிவிடுவார் தளபதி

510

நடிகர் விக்ரம் மற்றும் ரசிகர்களுடன் தளபதி

610

ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பின் பரிசாக கொடுக்கப்பட்ட மோதிரம்

710

உதயநிதியுடன் நட்பு பாராட்டும் விஜய்யின் அரிய புகைப்படம்

810

அன்று முதல் இன்று வரை, சூர்யாவுடன் தொடரும் விஜய்யின் நட்பு

910

நடிகர் ஸ்ரீமனுடன் விஜய்

நடிகர் ஸ்ரீமனுடன் விஜய்
1010

இது லேட்டஸ்ட்... மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில், விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த நச் கிஸ்

Latest Videos