MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• படப்பிடிப்பின் கடைசி நாளில் ஜார்ஜியா ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி... தீயாய் பரவும் புகைப்படங்கள்

படப்பிடிப்பின் கடைசி நாளில் ஜார்ஜியா ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி... தீயாய் பரவும் புகைப்படங்கள்

தளபதி விஜய், ஜார்ஜியா ரசிகர்களுக்கு யாரும் எதிர்பாராத வண்ணமாக... படப்பிடிப்பின் கடைசி நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 25 2021, 10:35 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. அதன் பின்னர் சிறிது காலம் ஓய்வில் இருந்த விஜய் தற்போது 'தளபதி 65' பட ஷூட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.

28

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட புகழ் நெல்சன் இயக்குறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

38

சட்டசபை தேர்தலின் தனது ஜனநாயக கடமையான, வாக்களிப்பதை நிறைவேற்றி விட்டு அன்று இரவே ஜார்ஜியா புறப்பட்டு சென்றார் விஜய். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.

48

இந்நிலையில், ஜார்ஜியாவில்  சில சமயங்களில் மழை பொழுவு இருந்தாலும், படக்குழுவினர் அதனை பொருட்படுத்தாமல், அதிரடியான ஆக்சன் காட்சியும், சில முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளும் கடந்த இரண்டு வாரங்களாக படமாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

58

இந்த காட்சிகளில் விஜய்யுடன் சில வெளிநாட்டு நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என கூறப்படுகிறது.

68

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 65ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

78

மேலும், ஜார்ஜியாவில் படமாக்க வேண்டிய காட்சிகள் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. ஜார்ஜியாவில் நடைபெற்ற ஷூட்டிங்கின் இறுதி நாளில் விஜய்-65 தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

88

அவரது புகைப்படங்களில் ப்ரியமுடன் விஜய் என கையெழுத்து போட்டு வழங்கியுள்ளார். இதுகுறித்த, புகைப்படங்களை ரசிகை ஒருவர் வெளியிட அது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிஜ வாழ்க்கையிலும் 'செல்லம்' தான்! - ரேஷ்மா மற்றும் மதன் பாண்டியனின் கியூட் லவ் ஸ்டோரி!
Recommended image2
என்கூட நடிக்க மறுத்த நடிகைகள் இப்போ என் பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போடுறாங்க - கென் கருணாஸ் பளீச் பேட்டி
Recommended image3
இது அதுல்ல... விஜய்யை ரவி மோகனோடு கம்பேர் பண்ணும் நெட்டிசன்கள் - காரணம் என்ன?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved