தென்னிந்திய நடிகர்களை வாய் பிளக்க வைத்த விஜய் தேவரகொண்டா... இன்ஸ்டாகிராமில் செய்த இமாலய சாதனை...!

First Published 17, Jul 2020, 5:54 PM

தெலுங்கு திரையுலகின் இளம் நாயகர்களில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாடிக்க ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றார். இப்போது அதை விட தூள் கிளப்பும் காரியம் ஒன்றை செய்து சோசியல் மீடியா கிங்காக மாறிவிட்டார்.

“நுவ்விலா” என்ற படத்தில் துணை கதாநாயகனாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்த விஜய் தேவரகொண்டா முதன் முறையாக  “பெல்லி சூப்லு” என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.

2017ம் ஆண்டு வெளியான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையே தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். படம் பக்கா கமர்ஷியல். காதல், லிப்லாக், படுக்கையறை காட்சிகள் என சகட்டுமேனிக்கு கிளுகிளுப்பான அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகைகளை வெகுவாக கவர்ந்தது.

கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், அதுவும், இரண்டே படங்களில் ஒருவரை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. சைடுகேப்பில் விஜய்க்கு ரசிகைகள் பட்டாளமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

Vijay Devarakonda

Vijay Devarakonda

அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கில் ரைசிங் ஸ்டாராக உருவெடுத்த விஜய் தேவரகொண்டா 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.

தமிழில் கூட நடிகையர் திலகம், நோட்டா போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகைகளின் மனதிலும் ஹேண்ட்ஸம் ஹீரோவாக இடம் பிடித்தார்.

லாக்டவுனுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரின் தெரேசா மற்றும் இசபெல் லெய்ட்டி என 4 ஹீரோயின்கள் நடித்திருந்தனர்.

இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராமில் 8 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.

தென்னிந்தியாவிலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எந்த மொழி நடிகர்களுக்கும் கிடைக்காத பாலோயர்கள் விஜய் தேவரகொண்டாவிற்கு கிடைத்துள்ளனர். இந்த இமாலய சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

loader