MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 'தளபதி 66' இப்படி பட்ட படமா? ஹீரோயின் முடிவு செய்யப்பட்டு விட்டாரா... சுட சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

'தளபதி 66' இப்படி பட்ட படமா? ஹீரோயின் முடிவு செய்யப்பட்டு விட்டாரா... சுட சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

தளபதி விஜய் (Vijay) தற்போது 'பீஸ்ட்' (Beast movie) படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 66 ஆவது படம் குறித்து, அப்பபோது பல தகவல்கள் உலா வரும் நிலையில் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் வம்சி சில அப்டேட் தகவல்களை வெளியிட்டுள்ளார்.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 02 2021, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

தளபதி விஜய் தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து 'பீஸ்ட்'  படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, இரண்டு, மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக, சமீபத்தில் டெல்லி சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

 

39

இந்நிலையில் இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தளபதி விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை கடந்த மாதம் வெளியிட்டனர்.

 

49

விஜயின் 66 வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இந்த இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

 

59

எனினும் அவ்வப்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது வழக்கமாகி உள்ளது.

 

69

இப்படி எந்த வித அதிகார பூர்வ தகவலும் இல்லாமல் பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்போது இயக்குனர் வம்சி தரப்பில் இருந்து ஒரு சில தகவல்கள் வெளியிடப்பட்டு, அது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

 

79

தளபதி விஜயின் 66 ஆவது படம் முழுக்க முழுக்க அரசியல் கண்ணோட்டம் கொண்டு எடுக்கப்பட உள்ள திரைப்படம் என கூறப்பட்டு வந்த நிலையில், அதனை மறுத்துள்ள அவர் இது எமோஷனல் திரைப்படம் என கூறியுள்ளார்.

 

89

அதே போல் எந்த ஒரு தெலுங்கு சாயலும் இல்லாத, ஒரு தமிழ் படமாகவே உருவாக உள்ளதாகவும். தற்போது வரி இந்த படத்தின் நாயகி யார் என்பது முடிவு செய்யப்பட வில்லை என தெரிவித்துள்ளார்.

 

99

மேலும் இந்த படத்தின் அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் தற்போது நடித்து வரும் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து விட்டு, 66 ஆவது படத்தில் இணையும் போது இந்த படத்தின் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved