- Home
- Cinema
- வெறித்தனம் வெறித்தனம்... தளபதிக்கு வேற யாரு..! இப்போதே வைரலாகும் விஜய் பிறந்தநாள் காமன் டிபி!
வெறித்தனம் வெறித்தனம்... தளபதிக்கு வேற யாரு..! இப்போதே வைரலாகும் விஜய் பிறந்தநாள் காமன் டிபி!
தளபதி விஜய்யின் பிறந்தநாள் வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தற்போது ஆரம்பித்து விட்டனர் தளபதி ரசிகர்கள். தளபதிக்கு நிகர் அவரே என்பதை குறிக்கும் விதமாக வெளியாகியுள்ள ஒரு மாஸ் காமன் டிபி தற்போது சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தளபதி படங்கள் பற்றிய எந்த தகவல் வந்தாலும், அன்றய தினம் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் அவரது பிறந்தநாள் என்றால் சொல்லவே வேண்டாம்.... பெரிய பெரிய கட்அவுட், தோரணம், ஆட்டம் பாட்டம் என அன்று முழுவதும் படு ஜோராக கொண்டாடி தீர்ப்பார்கள். அதோடு பல நல்ல காரியங்களை செய்வதிலும், தளபதி ரசிகர்களை அடித்து கொள்ள முடியாது. ஏழை மக்களுக்கு உணவு, முதியோர் இல்லங்களுக்கு அன்னதானம், குழந்தைகளுக்கு படிப்பு உபகரணங்கள் போன்றவற்றையும் வழங்கி பாராட்டுகளை பெறுவார்கள்.

வரும் 22 இரண்டாம் தேதி தளபதி தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வயது என்பது ஒரு எண்ணிக்கை தானே தவிர, பார்ப்பதற்கு எப்போதுமே தளபதி செம்ம யூத் தான்.

குறிப்பாக இவருடைய நடன அசைவுகள் ஒவ்வொன்றும், இளம் நடிகர்களையே ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு இருக்கும். தளபதியின் வேற லெவல் நடனத்திற்கு ஏகப்பட்ட குழந்தைகளும் ரசிகர்கள் தான்.

இந்நிலையில் தளபதி பிறந்தநாள் வர இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அவரது, அல்டிமேட் காமன் டிபி ஒன்று சமூக வலைத்தளத்தில் செம்ம ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது இதில், மெர்சல் வெற்றிமாறனுக்கு, பிகில் மைக்கிலும் பலபரிச்சை செய்கிறார்கள்.

இதை பார்த்து நெட்டிசன்கள் பலர் தளபதிக்கு நிகர் அவரே என்பதை நிரூபிக்கும் விதத்தில் இந்த காமன் டிபி உள்ளதாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த டிபி செம்ம ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.