மொட்டை தலையுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வையாபுரி... கோர்ட் ஷூட்டில் நடத்திய ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!

First Published Jan 2, 2021, 5:02 PM IST

புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள ஸ்பெஷல் போட்டோக்களில் நியூ ஹேர் ஸ்டைல், தாடியுடன்  கோர்ட் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார்.

கொரோனா லாக்டவுன் நேரத்தில் நடிகைகளுக்கு போட்டியாக நடிகர்களும் படு வித்தியாசமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மன்சூர் அலிகான், நாசர், சரவணன், சென்ட்ராயன், சாண்டி உள்ளிட்டோரின் ட்ரான்ஸ்பர்மேஷன் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.

தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான வையாபுரி செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக பட்டையைக் கிளப்பியவர் வையாபுரி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் பட்டி, தொட்டி எல்லாம் பேசப்பட்டார்.

1990-களிலும் 2000-ம் ஆண்டின் துவக்கத்திலும் நகைச்சுவை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகர் வையாபுரி. தன்னுடைய ஒல்லியான உடல்வாகு காரணமாக வாய்ப்பில்லாமல் தவித்த வையாபுரி, தூர்தஷன் சீரியல்களில் கூட நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்ற தான் தற்போது வாய்ப்பு தேடி அலைவதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார். பட வாய்ப்புகள் இன்றி அல்லாடி வந்த வையாபுரி தற்போது அசத்தல் கெட்டப்பில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்ற தான் தற்போது வாய்ப்பு தேடி அலைவதாக அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார். பட வாய்ப்புகள் இன்றி அல்லாடி வந்த வையாபுரி தற்போது அசத்தல் கெட்டப்பில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள ஸ்பெஷல் போட்டோக்களில் நியூ ஹேர் ஸ்டைல், தாடியுடன்  கோர்ட் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள ஸ்பெஷல் போட்டோக்களில் நியூ ஹேர் ஸ்டைல், தாடியுடன்  கோர்ட் அணிந்து ஜம்முன்னு போஸ் கொடுத்துள்ளார்.

கண்ணாடி, தொப்பி அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கும் வையாபுரியின் போட்டோவை பார்க்கும் பலரும், இது நிஜமா அவர் தானா? என ஆச்சர்யத்துடன் வாய் பிளக்கின்றனர்.

சோசியல் மீடியாவில் வைரலாகும் இந்த போட்டோவை பார்க்கும் பலரும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போல் இருப்பதாக வையாபுரியை புகழ்ந்து வருகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள மற்றொரு போட்டோ ஷூட்டில் மொட்டை தலை, தாடியுடன் மிரட்டலான லுக்கில் கெத்து காட்டியிருக்கிறார்.

பார்க்க சிவாஜி படத்தின் கிளைமேக்ஸில்  எம்.ஜி.ஆர்.  என்ற கேரக்டரில்  வரும்ரஜினிகாந்த் போலவே செம்ம மாஸாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளார்.

டார்க் கலர் கோர்ட் ஷூட் உடையில், கூலாக கூலிங்கிளாஸ் அணிந்த படி வெறித்தனமாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். வையாபுரியின் இந்த எதிர்பாராத மாற்றம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிற்காக வையாபுரி துணிந்து எடுத்த இந்த கெட்டப் ட்ரான்ஸ்பர்மேஷன்

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?