- Home
- Cinema
- ஹாப்பி பர்த்டே ரியல் ஹீரோ... வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு குவிந்த வாழ்த்து! நெஞ்சை தொட்ட ரசிகர்களின் போஸ்டர்
ஹாப்பி பர்த்டே ரியல் ஹீரோ... வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கு குவிந்த வாழ்த்து! நெஞ்சை தொட்ட ரசிகர்களின் போஸ்டர்
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், இன்று தன்னுடைய 47 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதே போல் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் இவருக்கு, ரசிகர்கள் பல்வேறு போஸ்டர்கள் டிசைன் செய்து வெளியிட்டு, தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கொரோனா நேரத்தில் இவருடைய நல்ல குணம் வெளிப்பட்டு, ரசிகர்களின் ரியல் ஹீரோவாக மாறியுள்ளார்... இதனை மையப்படுத்தியே இவரை சூப்பர் மேன் போல் வரைந்து அந்த போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது போல் வெளியான போஸ்டர்கள் தொகுப்பு இதோ...
110

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய முறையை இந்த போஸ்டரில் வெளிப்படுத்தியுள்ளனர் ரசிகர்கள்

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய முறையை இந்த போஸ்டரில் வெளிப்படுத்தியுள்ளனர் ரசிகர்கள்
210

நடிகர் என்பதை தாண்டி... சிறந்த மனிதர் என இதயத்தில் நிலைத்த சோனு சூட்

நடிகர் என்பதை தாண்டி... சிறந்த மனிதர் என இதயத்தில் நிலைத்த சோனு சூட்
310

தி ரியல் ஹீரோ... தெறிக்க விடும் போஸ்டர்

தி ரியல் ஹீரோ... தெறிக்க விடும் போஸ்டர்
410

சூப்பர் மேனாக மாறிய சோனு சூட்

சூப்பர் மேனாக மாறிய சோனு சூட்
510

தக்க சமயத்தில் காப்பாற்ற கை கொடுத்த சிறந்த மனிதன் என்பதை சொல்கிறது இந்த புகைப்படம்

தக்க சமயத்தில் காப்பாற்ற கை கொடுத்த சிறந்த மனிதன் என்பதை சொல்கிறது இந்த புகைப்படம்
610

ரசிகர்களின் அன்புக்கு நன்றி சொல்வது போல் உள்ள போஸ்டர்

ரசிகர்களின் அன்புக்கு நன்றி சொல்வது போல் உள்ள போஸ்டர்
710

ஹாப்பி பார்த்டே சோனு சூட்

ஹாப்பி பார்த்டே சோனு சூட்
810

மாஸ் கிளப்பும் போஸ்டர்

மாஸ் கிளப்பும் போஸ்டர்
910

பூமியை காப்பாற்றும் ரியல் ஹீரோ

பூமியை காப்பாற்றும் ரியல் ஹீரோ
1010

சார் நீங்க செம்ம ஸ்டைலிஷ்...

சார் நீங்க செம்ம ஸ்டைலிஷ்...
Latest Videos