நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா?ஒற்றை புகைப்படத்தால் வெளியான உண்மை..!
First Published Dec 1, 2020, 1:59 PM IST
பழம்பெரும் நடிகர் சிவகுமார் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகர் சிவகுமார், காக்கும் கரங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். மேலும், குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் சினிமாவில் இவரது மகன்கள், சூர்யா - கார்த்தி என இருவருமே முன்னணி கதாநாயகர்களாக உள்ளனர். நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்து ஓடிடி தளத்தில் வெளியான "சூரரை போற்று" திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?