15 வருடத்திற்கு முன் மகள் திருமணத்தை மிரட்டலாய் நடத்திய நடிகர் சிவகுமார்! சூர்யா - கார்த்தியின் சகோதரி பிருந்தா வெட்டிங் கேலரி!

First Published 3, Jan 2020, 2:02 PM IST

பழம்பெரும் நடிகர், சிவகுமாரின் மகளும்... சூர்யா - கார்த்தியின் சகோதரியுமான பிருந்தாவின் திருமணம் கடந்த 2005 ஆண்டு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த், அஜித் - ஷாலினி, இயக்குனர் ஹரி - ப்ரீத்தா, விஜய்யின் மனைவி சங்கீதா என பலர் கலந்து கொண்டனர்.

 

பிருந்தாவின் கணவர் பெயரும் சிவகுமார் தான். இவர் கிராணட் தொழுலதிபராக உள்ளார். பிருந்தா - சிவகுமார் தம்பதி திருமண புகைப்பட கேலரி இதோ... 
 

அன்பு பரிசு கொடுக்கும் சுகாசினி

அன்பு பரிசு கொடுக்கும் சுகாசினி

ஆச்சி மனோரம்மா பூ கொத்து கொடுத்து வாழ்த்து

ஆச்சி மனோரம்மா பூ கொத்து கொடுத்து வாழ்த்து

பொட்டு வைத்து வாழ்த்திய அம்மா...

பொட்டு வைத்து வாழ்த்திய அம்மா...

ராதிகா , சரத்குமார், பிரபுவை வரவேற்ற சிவகுமார்

ராதிகா , சரத்குமார், பிரபுவை வரவேற்ற சிவகுமார்

வரவேற்பு புகைப்படம்

வரவேற்பு புகைப்படம்

மேடையில் நின்றவாறு ஆசிர்வாதம் வாங்கும் தம்பதி

மேடையில் நின்றவாறு ஆசிர்வாதம் வாங்கும் தம்பதி

திருமண கோலத்தில் அழகு தம்பதி

திருமண கோலத்தில் அழகு தம்பதி

அஜித்தை வரவேற்ற கார்த்தி

அஜித்தை வரவேற்ற கார்த்தி

மாலை மாற்றி கொண்ட தருணம்

மாலை மாற்றி கொண்ட தருணம்

அரிசி தூவி ஆசிர்வாதம்

அரிசி தூவி ஆசிர்வாதம்

ஆனந்த புன்னகையில் தம்பதி

ஆனந்த புன்னகையில் தம்பதி

பிரிந்தவை - சிவகுமாரை வாழ்த்திய அம்மா

பிரிந்தவை - சிவகுமாரை வாழ்த்திய அம்மா

ஜெயலலிதா அவர்களின் வருகை

ஜெயலலிதா அவர்களின் வருகை

தம்பதியாய் புது தம்பதியை வாழ்த்திய அஜித் - ஷாலினி

தம்பதியாய் புது தம்பதியை வாழ்த்திய அஜித் - ஷாலினி

திருமண கோலத்தில் பிருந்தா

திருமண கோலத்தில் பிருந்தா

loader