MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• காலை முதலே ஆர்வமுடன் வாக்களிக்கும் திரைப்பிரபலங்கள்... சிவகார்த்திகேயன், பிரபு, விக்ரம் பிரபு வாக்களிப்பு...!

காலை முதலே ஆர்வமுடன் வாக்களிக்கும் திரைப்பிரபலங்கள்... சிவகார்த்திகேயன், பிரபு, விக்ரம் பிரபு வாக்களிப்பு...!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 06 2021, 09:41 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் மக்கள் அனைவரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

27

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் 20 நிமிடம் முன்னதாகவே வரிசையில் காத்திருந்து தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.

37

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவி வந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

47

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வரிசையில் காத்திருந்த சிவகார்த்திகேயன் உடன் ரசிகர்கள் பலரும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

57

சென்னை திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் பாரதிராஜா தனது வாக்கை பதிவு செய்தார்.

67

தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரபு தன்னுடைய மகன் விக்ரம் பிரபு, மனைவியுடன் வாக்களித்தார்.

77

ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் என்ற முறையில் நடிகை குஷ்பு அந்த தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image2
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image3
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved