வாவ்... அசரவைக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் பிரமாண்ட வீடு..! வாங்க பார்க்கலாம்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்த்துள்ளவர், நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய அழகிய பிரம்மாண்ட வீட்டை தான் இன்று பார்க்கப்போகிறோம் வாங்க பார்க்கலாம்...

மனைவி - மகள்களுடன் வாசலிலேயே அமர்ந்து நம்மை வீட்டிற்கு வரவேற்கிறார் சிவகார்த்திகேயன், வாங்க உள்ளே போகலாம்.

மனைவி - மகள்களுடன் வாசலிலேயே அமர்ந்து நம்மை வீட்டிற்கு வரவேற்கிறார் சிவகார்த்திகேயன், வாங்க உள்ளே போகலாம்.

அம்மாவுடன் எவ்வளவு அழகா ஒரு செல்வி

அம்மாவுடன் எவ்வளவு அழகா ஒரு செல்வி

சிவகார்த்திகேயன் குடும்பத்தின் வழக்கப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைத்த போது

சிவகார்த்திகேயன் குடும்பத்தின் வழக்கப்படி வீட்டு வாசலில் பொங்கல் வைத்த போது

தன் குழந்தையோடு குழந்தையாக மாறி பொங்கல் வைத்த சிவா

தன் குழந்தையோடு குழந்தையாக மாறி பொங்கல் வைத்த சிவா

பிரமாண்ட ஹாலில் சிவகார்த்திகேயன் அப்பா புகைப்படம், மற்றும் அவர் வாங்கிய விருதுகள்

பிரமாண்ட ஹாலில் சிவகார்த்திகேயன் அப்பா புகைப்படம், மற்றும் அவர் வாங்கிய விருதுகள்

அனிருத்துடன் தன் வீட்டில் அசத்தல் போஸ்... வீட்டை அலங்கரித்திருக்கும் வெள்ளை நிற சோபா

அனிருத்துடன் தன் வீட்டில் அசத்தல் போஸ்... வீட்டை அலங்கரித்திருக்கும் வெள்ளை நிற சோபா

சிவகார்த்திகேயன் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்

சிவகார்த்திகேயன் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்திய குடிமகன் என வாக்கு போட்ட கையேடு வீட்டுக்கு வந்து செல்பி வெளியிட்ட சிவா

இந்திய குடிமகன் என வாக்கு போட்ட கையேடு வீட்டுக்கு வந்து செல்பி வெளியிட்ட சிவா

வாவ் சிவாவின் அறை செம்ம மாஸ்

வாவ் சிவாவின் அறை செம்ம மாஸ்

விருந்தினர்கள் அமர அழகிய சோபாக்கள்

விருந்தினர்கள் அமர அழகிய சோபாக்கள்

சிவகார்த்திகேயன் வீட்டு மாஸ்டர் பெட்ரூம்...

சிவகார்த்திகேயன் வீட்டு மாஸ்டர் பெட்ரூம்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.