MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ளாரா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ளாரா? சந்தேகத்தை ஏற்படுத்திய புகைப்படம்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் உள்ள நிலையில், அவரது மனைவி ஆர்த்தி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 06 2021, 08:44 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

விஜய் டிவி தொலைக்காட்சியில், போட்டியாளராக காலடி எடுத்து வைத்து, தன்னுடைய நகைச்சுவையான பேச்சு திறமையால், தொகுப்பாளர், துணை நடிகர், ஹீரோ என உயர்ந்து இன்று முன்னணி தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

37

நடிகர் என்பதையும் தாண்டி, தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்துள்ளார்.

47

இந்நிலையில் இன்று, சட்ட பேரவை தேர்தல் முழு வீச்சில் நடந்த நிலையில், அதில்.... சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் வந்து வாக்களித்தார்.

57

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான், மீண்டும் ஆர்த்தி கர்ப்பமாக இருக்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

67

ஆர்த்தி சிவகார்த்திகேயனுடன் நடந்து வரும் போது, அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. ஆர்த்தியும் ஷாலை வைத்து, வயிறை மறைத்தது போல் உள்ளது.

77

எனினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது பற்றி தெரியவில்லை. தற்போது வைரலாகி வரும் புகைப்படம் இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
Recommended image2
Vijay : ஜிம் முதல் தியேட்டர் வரை... சகல வசதியும் இருக்கு! நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
Recommended image3
Vijay : லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை; தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved