நடிகர் ஷாம்மை போலீசில் சிக்க வைத்த முன்னணி நடிகர்..! இதுதான் காரணம்? கோலிவுட்டில் பரபரப்பு!

First Published 29, Jul 2020, 10:52 AM

சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், முன்னணி இடத்தை பிடிக்க போராடி கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான ஷாம், நேற்று முன் தினம் இரவு, நுங்கம்பாக்கம் போலீசாரால், சூதாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதன் பின்னணியில் பிரபல நடிகர் உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்த குஷி படத்தில் சிறு வேடத்தில் நடித்த ஷாம், தன்னுடைய முதல் படத்திலேயே... குஷி படத்தில் தளபதிக்கு ஹீரோயினாக நடித்த ஜோதிகாவுக்கு ஹீரோவாக மாறியவர். 12 பி திரைப்படம் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டதால், முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் பதித்தார்.

பின்னர், லேசா லேசா, உள்ளம் கேட்குமே, ABCD உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மேலும், இவர் தயாரித்து நடித்த 6 மெழுகு வத்திகள் படத்திற்காக கண்களை வீங்க வைத்து, மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக நல்ல கருத்துக்கள் கிடைத்தது.

தமிழை தொடர்ந்து, தெலுங்கிலும் சில படங்களில் செகண்ட் ஹீரோவாக தலை காட்டி வருகிறார். மேலும் தமிழில் ஹீரோவாக நடிப்பது மட்டும் இன்றி, செகண்ட் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இவருக்கு சொந்தமாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சூதாட்டம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, நடிகர் ஷாம் வீட்டை சோதனை நடத்தியதில், அங்கிருந்து சூதாட்ட விடுதிகளில் பயன்படுத்தப்படும் டோக்கன், சீட்டுக்கட்டு, பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

நடிகர் ஷாம் உட்பட 13 பேர் அடங்குவர், இந்நிலையில் நடிகர் ஷாம் சூட்டுதல் ஈடுபடுவதாக, போலீசில் போட்டு கொடுத்தது பிரபல நடிகர் தானாம். அவர் அடிக்கடி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் முழுவதையும் இழந்த விரத்தியில் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் துப்பு கொடுத்த அந்த நடிகர் பற்றிய தகவலை வெளியிடாமல் உள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loader