வில்லன் டூ ஹீரோ...‘லெள்ளு மன்னன்’ சத்யராஜின் யாரும் பார்த்திடாத அரிய புகைப்பட தொகுப்பு...!

First Published 3, Oct 2020, 1:31 PM

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக வலம் வரும் சத்யராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.  காமெடி, வில்லன், கதாநாயகன் என எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஒரு கை பார்க்கும் சத்யராஜின் பிறந்த நாள் ஸ்பெஷல் போட்டோ தொகுப்பு இதோ...

குட்டி பையனாக இருக்கும் போது கொள்ளை அழகு

குட்டி பையனாக இருக்கும் போது கொள்ளை அழகு

இளம் பருவத்தில் செம்ம கெத்தாக இருக்கும் சத்யராஜ்

இளம் பருவத்தில் செம்ம கெத்தாக இருக்கும் சத்யராஜ்

அப்படி கமல் என்ன சொல்லியிருப்பார் இப்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்..

அப்படி கமல் என்ன சொல்லியிருப்பார் இப்படி கேட்டுக்கொண்டு இருக்கிறார்..

பைக்கில் அமர்ந்த படி ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சத்யராஜ்

பைக்கில் அமர்ந்த படி ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சத்யராஜ்

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

எம்.ஜி.ஆருடன் காரில் பயணம்

எம்.ஜி.ஆருடன் காரில் பயணம்

எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாவுடன்

எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாவுடன்

குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா

குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா

இந்த போட்டோவை காட்டி தான் மணிவண்ணன் படத்தில் வாய்ப்பு வாங்கினார்

இந்த போட்டோவை காட்டி தான் மணிவண்ணன் படத்தில் வாய்ப்பு வாங்கினார்

மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே...

மலையாள சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே...

உலக நாயகன், சூப்பர் ஸ்டார் உடன் சத்யராஜ்

உலக நாயகன், சூப்பர் ஸ்டார் உடன் சத்யராஜ்

நிகழ்ச்சி ஒன்றில் மனைவி, மகன், மகளுடன் சத்யராஜ்

நிகழ்ச்சி ஒன்றில் மனைவி, மகன், மகளுடன் சத்யராஜ்

கவுண்டமணி, சத்யராஜ் செம்ம காம்பினேஷன் இல்ல

கவுண்டமணி, சத்யராஜ் செம்ம காம்பினேஷன் இல்ல

மலபார் போலீஸ் படப்பிடிப்பின் போது அப்பாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

மலபார் போலீஸ் படப்பிடிப்பின் போது அப்பாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

நூறாவது நாள் படப்பிடிப்பின் மிரட்டல் ஸ்டில்

நூறாவது நாள் படப்பிடிப்பின் மிரட்டல் ஸ்டில்

செம்ம வித்தியாசமான கெட்டப்பில் சத்யராஜ்

செம்ம வித்தியாசமான கெட்டப்பில் சத்யராஜ்

எம்.ஜி.ஆர். கொடுத்த கர்லா கட்டையால் கட்டுமஸ்தான தேகத்திற்கு சொந்தக்காரரான சத்யராஜ்

எம்.ஜி.ஆர். கொடுத்த கர்லா கட்டையால் கட்டுமஸ்தான தேகத்திற்கு சொந்தக்காரரான சத்யராஜ்

சீமானுடன் உறுதிமொழி ஏற்கிறார்

சீமானுடன் உறுதிமொழி ஏற்கிறார்

அன்புமகள் திவ்யாவுடன் அசத்தல் போஸ்

அன்புமகள் திவ்யாவுடன் அசத்தல் போஸ்

என்ன வளர்ந்தாலும் என் மகள் எனக்கு குழந்தை தான்..

என்ன வளர்ந்தாலும் என் மகள் எனக்கு குழந்தை தான்..

Sathyaraj

Sathyaraj

சிவகார்த்திகேயனை விட இந்த வயசிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் சத்யராஜ்

சிவகார்த்திகேயனை விட இந்த வயசிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் சத்யராஜ்

loader