காமெடி நடிகர் சதீஷுக்கு குழந்தை பிறந்தாச்சு... குவியும் திரையுலகினரின் வாழ்த்து...!

First Published 4, Nov 2020, 2:17 PM

திருமணமாகி ஓராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் நடிகர் சதீஷ் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

பாண்டியராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மெரினா படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சதீஷ்.

அடுத்தடுத்து விஜய், சிவகார்த்திகேயன் கூட்டணியில் சதீஷ் நடித்த அனைத்து படங்களுமே ஹிட்டாக முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.

நடிகர் சதீஷுக்கும் சிக்சர் படத்தின் இயக்குநரான சாச்சியின் தங்கையான சிந்துவிற்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. வைபவ் நடித்த சிக்சர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இந்து முறைப்படி நடைபெற்ற சதீஷ் - சிந்து திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னையில் இந்து முறைப்படி நடைபெற்ற சதீஷ் - சிந்து திருமணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமணமாகி ஓராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் நடிகர் சதீஷ் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

திருமணமாகி ஓராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் நடிகர் சதீஷ் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சதீஷ், அன்புள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் அனைவரது வாழ்த்துக்களும் தேவை என பதிவிட்டுள்ளார்.

அதற்கு நடிகர் பிரசன்னா, நடிகைகள் காயத்ரி, ராதிகா சரத்குமார்  அவருடைய மகள் ரயன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.