என்ன ஆச்சு சந்தானத்திற்கு... பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் போட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி...!

First Published 12, Jun 2020, 3:39 PM

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்து காட்டியவர்களில் நடிகர் சந்தானம் முக்கியமானவர். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். தனக்கு பொருந்தும், தனது ரசிகர்களை கவரும் படியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் சந்தானம் நடிக்க உள்ள டிக்கிலோனா படத்தின் 3 வெவ்வேறு விதமான போஸ்டர்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது.

இந்நிலையில் ரசிகரின் தந்தை இறந்த துக்க நிகழ்ச்சியில் மிகவும் பரிதாபமான தோற்றத்தில் பங்கேற்ற சந்தானத்தின் புகைப்படங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சந்தானத்தின் காமெடிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. பிற நடிகர்களைப் போலவே தன்னை வளர்த்துவிட்ட ரசிகர்கள் மீதும் சந்தானம் தனி மரியாதை வைத்துள்ளார்.

சமீபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள குமாரவேல் என்பவரது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சந்தானம் பங்கேற்றார்.

ரசிகரின் தந்தையின் உயிரற்ற உடலைப் பார்த்த சந்தானம் கண்ணீர் விட்டு கதறி அழுதது நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது.

துக்க வீட்டிற்கு சென்று பெயருக்கு மாலை போட்டுவிட்டு, திரும்பாமல் சுடுகாடு வரை சென்று இறுதிச்சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வில் பங்கு கொண்ட சந்தானத்தின் தோற்றம் ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. காரணம் நீண்ட தாடி, சற்று இளைத்து போன தோற்றம் என பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தார்.இதைப் பார்த்த ரசிகர்கள் சந்தானத்திற்கு ஏதாவது பிரச்சனையா? என்று கவலை அடைந்துள்ளனர்.

loader