MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அப்பாவின் சூப்பர் ஹிட் பட இரண்டாம் பாகம்... விரைவில் திரையுலகில் அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்...!

அப்பாவின் சூப்பர் ஹிட் பட இரண்டாம் பாகம்... விரைவில் திரையுலகில் அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்...!

முகநூல் பக்கம் மூலமாக  தன்னுடைய மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ள அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 01 2021, 05:31 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ராஜ்கிரண். அந்த பெயரை சொல்லும் போதே நம் கண் முன்னே அவரது கம்பீர தோற்றம் வந்து போகும். பட விநியோகஸ்தராக வாழ்க்கையை ஆரம்பித்த ராஜ்கிரண், தயாரிப்பாளரில் இருந்து நடிகராக புரோமோஷனான திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மீனா, ஸ்ரீவித்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்த அந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. விநியோகஸ்தர் ஏசியன் காதராக புகழ்பெற்ற ராஜ்கிரண் ஒரே படத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக மாறினார்.

35

தற்போதும் கூட தனக்கு பொருத்தமான கதாபாத்திரமும், நல்ல கதையும் கிடைத்தால் புகுந்து விளையாடுகிறார். அப்படி ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த ‘ப.பாண்டி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

45

இப்படிப்பட்ட நடிகரின் வாரிசு திரையுலகில் கால் பதிக்காமல் இருந்தால் எப்படி என ரசிகர்கள் காத்திருந்த சமயத்தில், முகநூல் பக்கம் மூலமாக  தன்னுடைய மகன் சினிமாவில் அறிமுகமாக உள்ள அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.

55

“இறை அருளால், இன்று என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilayaraja Music: ஹிட் ஆனது பாடல் மட்டுமல்ல… நடிகர்களின் வாழ்க்கையையே மாற்றிய இளையராஜா பாடல்கள்! இந்த லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
Recommended image2
Dorathy Box Office: ரூ.1 கோடி கூட வசூல் இல்லையா? LGBTQ+ கருத்து திணிப்பால் 'டோரதி' படத்தை புரட்டி எடுக்கும் நெட்டிசன்கள்; பேரதிர்ச்சியில் படக்குழு!
Recommended image3
Dhanush vs Vadivelu : தனுஷை முறைத்த வடிவேலு... 18 ஆண்டுகளுக்கு முன் படிக்காதவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved