MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• பெரிய குடும்பத்து டாப் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி... சிகிச்சை பெறும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

பெரிய குடும்பத்து டாப் ஹீரோவுக்கு கொரோனா தொற்று உறுதி... சிகிச்சை பெறும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் பவன் கல்யாணின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 16 2021, 05:44 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ஜன சேனா என்ற பெயரில் கட்சியையும் நடத்தி வருகிறார்.

27

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சீ உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'பிங்க்'. இந்த படத்தின் ரீமேக்கில் தான் தல அஜித் 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் நடித்தார். 2019ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பட்டையைக் கிளப்பியது. டாப்ஸி வேடத்தில் ஷர்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். பெண்ணுரிமை குறித்து பேசி இருந்த இந்த படம், இந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

37

பவன் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான வக்கீல் சாப் திரைப்படம் வசூல் ரீதியாக தாறுமாறு சாதனை படைத்து வருகிறது. முதல் நாளே இந்திய அளவில் ரூ.50 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

47

வக்கீல் சாப் பட வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பவன் ஸ்டார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஜன சேனா கட்சியினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக அறிவித்தார்.

57

ஜனசேனா கட்சியைச் சேர்ந்த பாதுகாவலர், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மருத்துவர்களின் அறிவுரையின் படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஜன சேனாவில் அவருடன் நெருக்கமாக பணியாற்றியவர்களுக்கு ஒரு வார இடைவெளியிலேயே அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

67

எனவே அமைதியான சூழ்நிலையில் மருத்துவர்களின் அறிவுரையின் படி ஓய்வில் இருந்து வந்த பவன் கல்யாண் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். தற்போது தனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொற்று உறுதியானதை அடுத்து பவன் கல்யாண் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

77

இதனிடையே கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வரும் பவன் கல்யாணின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெலுங்கு திரையுலகிலேயே மிகப்பெரிய கலைக்குடும்பமான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவர் ஸ்டார் குடும்பத்தை கொரோனா தொற்று ஆட்டிப்படைப்பது இது 3வது முறையாகும். ஏற்கனவே சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், சிரஞ்சீவியின் மூத்த சகோதரர் நாகேந்திர பாபுவின் மகனான வருண் தேஜ் ஆகியோருக்கு கடந்த ஆண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!
Recommended image2
Celebrity Weddings: கோடிக்கணக்கில் செலவு... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஸ்டார் ஜோடிகளின் திருமணங்கள்!
Recommended image3
மூன்றாவது மனுஷியோட மூன்றாம் தர ட்வீட்... நான் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது - த்ரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved