- Home
- Cinema
- வேற லெவலில் கற்பனை செய்து... கொரோனாவால் இப்படி முடிந்த முன்னணி நடிகர் நிதின் - ஷாலினி திருமணம்! புகைப்படங்கள்!
வேற லெவலில் கற்பனை செய்து... கொரோனாவால் இப்படி முடிந்த முன்னணி நடிகர் நிதின் - ஷாலினி திருமணம்! புகைப்படங்கள்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருபவர் நிதின். இவர் டோலிவுட்டின் பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான சுதாகர் ரெட்டியின் மகன்.

சமீபத்தில் வெங்கு குடுமுலா இயக்கத்தில் நிதின் நடித்த பீஷ்மா என்ற காமெடி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதில் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

தொடர் வெற்றிகளை ருசித்து வந்த நிதின் பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஷாலினி என்பவரை கரம் பிடிக்க முடிவு செய்தார்.

இருவீட்டாரும் சந்தித்துக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் சில சடங்குகள் கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுடைய நிச்சய தார்தம் நடைபெற்றன.

அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

இதையடுத்து ஏப்ரல் 15 மற்றும் 16 தேதிகளில் துபாயில் பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த நடிகர் நிதின் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக பிரம்மாண்ட திருமணத்திற்காக போட்ட திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.

ஐதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் ஒன்றான தாஜ் ஃபலக்நுமா அரண்மனையில் நிதின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

பிரம்மாண்ட அரண்மனையில் 3 நாட்களுக்கு கோலாகலமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்களுடைய திருமணம் வேற லெவலில் கற்பனை செய்யப்பட்டாலும், கொரோனாவால்... அதிக பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும், உறவினர்கள் முன்பு நடந்து முடித்துள்ளது.

இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நிதின் திருமணம் செய்து கொண்டுள்ள அவரது காதலி ஷாலினி, திருமண உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ்

மெல்லிய சிரிப்பு... அளவான மேக்அப்

மெல்லிய சிரிப்பு... அளவான மேக்அப்

தங்க நிற புடவையில் தக தகவென மின்னும் ஷாலினி