MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கடவுள் தந்த தீபாவளி பரிசு; மகிழ்ச்சியில் "தாத்தா எம்.எஸ் பாஸ்கர்" - வெளியான லவ்லி கிளிக்ஸ்!

கடவுள் தந்த தீபாவளி பரிசு; மகிழ்ச்சியில் "தாத்தா எம்.எஸ் பாஸ்கர்" - வெளியான லவ்லி கிளிக்ஸ்!

MS Bhaskar : பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாளன்று குழந்தை பிறந்திருக்கிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Nov 02 2024, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
MS Bhaskar Daughter

MS Bhaskar Daughter

தமிழ் சினிமாவில் "சில்க்" ஸ்மிதா தொடங்கி "டிஸ்கோ" சாந்தி வரை பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர் தான் ஹேமாமாலினி. இவருடைய இளைய சகோதரர் தான் பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இவரும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக தான் தனது பயணத்தை தமிழ் திரையுலகில் தொடங்கினார். அதன்பிறகு திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கினார். கடந்த 1987ம் ஆண்டு தமிழில் வெளியான பிரபல இயக்குனர் விசுவின் "திருமதி ஒரு வெகுமதி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஏன் இன்னும் இந்த நடிகருக்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் ஏங்குகின்ற ஒரு நடிகர் எம்.எஸ் பாஸ்கர் என்றால் அது மிகையல்ல.

நச்சுன்னு 3 எழுத்தில் மகளுக்கு பெயர் சூட்டிய ரன்வீர் - தீபிகா ஜோடி! வைரலாகும் குழந்தையின் புகைப்படம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
MS Bhaskar Family

MS Bhaskar Family

சின்னத்திரை நாடகங்கள் முதல், வெள்ளித்திரை திரைப்படங்கள் வரை தன்னுடைய அசாத்திய நடிப்பினாலும், எந்த மொழியாக இருந்தாலும் அதில் ஆளுமை கொண்ட மனிதராகவும் திகழ்ந்து வரும் எம்எஸ் பாஸ்கருக்கு இரண்டு பிள்ளைகள். அதில் மூத்தவர் பிரியங்கா பாஸ்கர் மற்றும் இளையவர் ஆதித்யா பாஸ்கர். இவர்கள் இருவருமே இப்போது திரை துறையிலும் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல ஐஸ்வர்யா பாஸ்கர் தன்னுடைய பெரியம்மா மற்றும் அப்பாவை போல மிகச்சிறந்த டப்பிங் கலைஞராகவும் தற்போது தமிழ் திரை உலகில் பயணித்து வருகிறார்.

34
Ishwarya Brother

Ishwarya Brother

தனது தந்தையை போலவே மிகவும் தலைமைசாலியான ஐஸ்வர்யா பாஸ்கர் அவர் கர்ப்பமாக உள்ளது குறித்து சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது மட்டுமல்லாமல் தனது குடும்ப உறுப்பினர்கள் சூழல அவருக்கு நடந்த வளைகாப்பு விழாவின் புகைப்படங்களையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது மகள் ஐஸ்வர்யா பாஸ்கரின் உச்சி முகர்ந்து அந்த வளைகாப்பு விழாவில் சந்தோஷமாக பங்கேற்றார் எம்.எஸ் பாஸ்கர். இந்த சூழலில் அவர் தாத்தாவாகியுள்ள செய்தி அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

44
Ishwarya

Ishwarya

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி திருநாளன்று நடிகை மற்றும் டப்பிங் கலைஞர் ஐஸ்வர்யா பாஸ்கருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். ஐஸ்வர்யா பாஸ்கர் தான் எம் எஸ் பாஸ்கரின் மூத்த மகள் என்பதால் தாத்தாவான இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார் அவர். 

"டிசம்பரில் சூறாவளி பயணம்" த.வெ.க கட்சி தலைவர் விஜயின் அடுத்த அரசியல் மூவ் இது தானா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Birthday: 'மறுபடி பிறந்தாலும்.. நீயே வேண்டும்' நயன்தாரா பிறந்தநாளுக்கு விக்கி போட்ட ரொமான்டிக் போஸ்ட்!
Recommended image2
Nayanthara : 42வது பிறந்தநாள் கொண்டாடும் நயன்தாராவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Samantha : கணவருடன் சிறப்பு பூஜை... டெலிவரி டேட் பற்றி சமந்தா பதிவிட்ட கிரேஸி போஸ்ட் - எப்போ குழந்தை பிறக்கப்போகுது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved