நடிகர் மோகன் லாலின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? புகைப்பட தொகுப்பு!

First Published 16, Jun 2020, 3:30 PM

முன்னணி நடிகர்களை பற்றி தெரிந்து கொள்வதில், ரசிகர்கள் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டுகிறார்களோ, அதே போல் அவர்களுடைய வீடுகளும் பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அலாதி பிரியம்.

அந்த வகையில் நடிகர் மோகன் லால் வீட்டின் சில புகைப்படங்கள் இதோ...

பறந்து விரிந்த தோட்டத்தோடு கொள்ளை அழகில் அமைந்திருக்கும் மோகன் லால் வீடு.

பறந்து விரிந்த தோட்டத்தோடு கொள்ளை அழகில் அமைந்திருக்கும் மோகன் லால் வீடு.

வீட்டின் உள்ளே மரத்தால் ஆன படிக்கட்டுகள்... செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மோகன் லால்

வீட்டின் உள்ளே மரத்தால் ஆன படிக்கட்டுகள்... செம்ம கெத்தாக போஸ் கொடுக்கும் மோகன் லால்

செல்ல நாய் குட்டியுடன் கொஞ்சும் மோகன் லாலுக்கு பின்னால் ஒளிரும் கியூட் கலைநயம்

செல்ல நாய் குட்டியுடன் கொஞ்சும் மோகன் லாலுக்கு பின்னால் ஒளிரும் கியூட் கலைநயம்

எளிமையான அறையில் மோகன் லால் போட்டோ ஷூட்

எளிமையான அறையில் மோகன் லால் போட்டோ ஷூட்

ஹாலில் குழந்தைகளுடன் விளையாட்டு

ஹாலில் குழந்தைகளுடன் விளையாட்டு

ஒர்க் அவுட் செய்யும் இடம்

ஒர்க் அவுட் செய்யும் இடம்

புத்தகம் படிக்கும் அறை

புத்தகம் படிக்கும் அறை

தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் இடம்

தன்னுடைய ரசிகர்களுக்கு கடிதம் எழுதும் இடம்

மரத்தால் ஆன, மோகன் லாலின் ஃபாம் ஹவுஸ்

மரத்தால் ஆன, மோகன் லாலின் ஃபாம் ஹவுஸ்

வீட்டின் முன் உள்ள நீச்சல் குளம் தெரியும்படி எடுத்த புகைப்படம்.

வீட்டின் முன் உள்ள நீச்சல் குளம் தெரியும்படி எடுத்த புகைப்படம்.

loader