பிறந்தநாளில் நிர்வாண போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்... கொதிக்கும் நெட்டிசன்கள்...!

First Published 4, Nov 2020, 6:27 PM

தனது பிறந்தநாளை கொண்டாட காதல் மனைவி அங்கிதா கொன்வருடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.அங்கு கடற்கரையில் ஒட்டுத்துணி இல்லாமல்  ஓடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் வலம் வருபவர் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன்.

மிலிந்த் சோமன் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாண போட்டோவிற்கு போஸ் கொடுத்த போட்டோஸ் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலானது. கூட சர்ச்சைகளும் வெடித்து கிளப்பியது.

மது சாப்ரேவுடன் சேர்ந்து காலணி விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரத்திற்காக மிலிந்த் சோமனும், மதுவும் ஷூ மட்டும் அணிந்து நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்கள்.அந்த போட்டோவை அவரே தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு பிரச்சனையை ஆரம்பித்தார்.

அதற்கு முன்னதாக மிலிந்த் சோமன் 29 வயதான அங்கிதா கொன் என்பவரை 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மகள் வயது இருப்பவரை மிலிந்த் சோமன் திருமணம் செய்து கொண்டதும் பிரச்சனையை கிளப்பியது.

இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடும் மிலிந்த் சோமன் தனது நிர்வாண போட்டோவை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

தனது பிறந்தநாளை கொண்டாட காதல் மனைவி அங்கிதா

கொன்வருடன் கோவாவுக்கு சென்றுள்ளார்.அங்கு கடற்கரையில்

ஒட்டுத்துணி இல்லாமல்  ஓடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த நெட்டிசன்களே டிரஸ் இல்லாமல் ரொம்ப

கஷ்டப்படுறீங்க போல... முகவரி தாங்க நாங்க டிரஸ் வாங்கி அனுப்பி வைக்கிறோம் என கேவலமாக திட்டி வருகின்றனர்.

loader