விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு..! என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்..!
நடிகை குஷ்பு கட்சி பணி காரணமாக, சென்னையில் இருந்து கடலூருக்கு சென்றபோது போகும் வழியில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளான தகவல், திரையுலகினர் மற்றும் பாஜக கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15

நடிகை குஷ்பு, பாஜக கட்சியில் இணைந்ததில் இருந்து புதிய உத்வேகத்தில் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

25

அந்த வகையில் கட்சியின் முக்கிய பணிக்காக, நேற்று (நவம்பர் 17 ) ஆம் தேதி குஷ்பு உட்பட 5 பேர் சென்னையில் இருந்து கடலூர் சென்றுள்ளனர்.

35

அவர்கள், மதுராந்தகம் அய்யனார் கோவில் என்கிற இடத்தில் வந்த போது, குஷ்பு சென்ற காரின் பின்னால் வந்த, டேங்கர் லாரி... காரின் இடது பக்கத்தில் உராசியதில் காரின் கதவுகள்பலத்த சேதம் அடைந்தது.

45

அதிர்ஷ்டவசமாக, காரில் சென்ற கட்சி காரர்கள், குஷ்பு, மற்றும் ஓட்டுநர் என யாருக்கும் எந்த காயங்களும் ஏற்பட வில்லை.

55

பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஜக கட்சினர் குஷ்புவை மாற்று காரில் அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos