காதல் மனைவியுடன் கருணாஸ் நடத்திய அசத்தல் போட்டோ ஷூட்... கறுப்பு உடையில் கலக்கல் கிளிக்ஸ்...!

First Published 2, Nov 2020, 4:24 PM

தற்போது கலக்கலான கறுப்பு நிற உடையில் காதல் மனைவியுடன் கிரேஸ் உடன் சேர்ந்து கருணாஸ் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

2001ம் ஆண்டு இயக்குநர் பாலாவின் நந்தா படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கருணாஸ். அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்துள்ளார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் கருணாஸ் கல்லூரி மேடைகளில் பாட செல்வது வழக்கம். அப்படி சென்ற கல்லூரி ஒன்றில் தான் நாட்டுப்புற பாடகியான கிரேஸ் அறிமுகம் கிடைத்தது.

ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும் காதலர்களாக மாறினர். பின்னர் திருமணம் செய்து கொண்டு வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

நடிகராக மட்டுமே இருந்து வந்த கருணாஸ் இப்போது எம்.எல்.ஏ.வாகவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவராகவும் உள்ளார். கிரேஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்றார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென் ஆகும். அதோடு கருணாஸ் பெயர் கென் தனுஷ் நடிப்பில் வந்த “அசுரன்” படத்தில் நடித்து உள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென் ஆகும். அதோடு கருணாஸ் பெயர் கென் தனுஷ் நடிப்பில் வந்த “அசுரன்” படத்தில் நடித்து உள்ளார்.

தற்போது கலக்கலான கறுப்பு நிற உடையில் காதல் மனைவியுடன் கிரேஸ் உடன் சேர்ந்து கருணாஸ் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது கலக்கலான கறுப்பு நிற உடையில் காதல் மனைவியுடன் கிரேஸ் உடன் சேர்ந்து கருணாஸ் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முரட்டு மீசை, நீண்ட தாடியுடன் கறுப்பு கலர் கோர்ட் சூட் சகிதமாக சும்மா ஜம்மு போஸ் கொடுத்திருக்கிறார் கருணாஸ்.

காதல் தம்பதி முகத்தில் புன்னை தவழ கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

காதல் மனைவி கிரேஸ் உடன் கருணாஸ்

காதல் மனைவி கிரேஸ் உடன் கருணாஸ்