MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அண்ணன் சூர்யாவை எரிச்சலூட்ட ஒரே வழி இதுதான்..! அரிய புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி!

அண்ணன் சூர்யாவை எரிச்சலூட்ட ஒரே வழி இதுதான்..! அரிய புகைப்படத்தை வெளியிட்ட கார்த்தி!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன்களான சூர்யா - கார்த்தி இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

1 Min read
Author : manimegalai a
Published : Mar 31 2021, 02:32 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

இருவருக்குமே மாஸான ரசிகர்கள் கூட்டம் உள்ளதால், இவர்களை பற்றிய எந்த தகவல் வெளியானாலும், அது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி விடுகிறது.

27

வாரிசு நடிகர்கள் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும், இருவருமே தமிழ் சினிமா ரசிகர்களில் நீங்காமல் இடம்பிடிக்க காரணம், இவர்களது கடின உழைப்பும்... நடிப்பில் மீது இவர்களுக்கு இருக்கும் ஈடுபாடும் தான்.

37

அந்த வகையில், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'சூரரை போற்று' திரைப்படம், ஆஸ்கர் விருது பட்டியலில் 100 படங்களில் ஒன்றாக இடம்பிடித்ததே மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்பட்டது.

47

நடிப்பை தாண்டி, சூர்யா அகரம் என்கிற அமைப்பு மூலம் படிக்க துடிக்கும் மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகிறார். அதே போல் நடிகர் கார்த்தி, விவசாயிகளை பாதுகாக்கும் அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார்.

57

சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கார்த்தி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் சூர்யா அண்ணனை எப்படி வெறுப்பேற்றுவேன் என்பது குறித்து பதிவு செய்து உள்ளார்.

67

சூர்யாவை வெறுப்பேற்ற எனக்கு கிடைத்த ஒரே வழி அவர் அணிந்திருக்கும் சட்டை போலவே நானும் அணிந்து கொள்வதுதான். இது போல் நீங்களும் உங்கள் அண்ணன் தம்பியுடன் ஒரே உடையை அணிந்து வெறுப்பேற்றி இருக்கிறீர்களா என்று கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

77

இந்த புகைப்படத்தில் இருவருமே.. கொள்ளை அழகில் ஒரே உடையில் உள்ளனர். எத்தனை முறை பார்த்தாலும் சலித்து போகாத அந்த அரிய புகைப்படம் இதோ...

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஜியின் ஆட்டம் ஆரம்பம்... கதிருக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
தெலங்கானாவில் அங்கீகரிக்கப்பட்ட உலக நாயகன்! கமல்​ஹாசன், ராஷ்மிகா மந்தனாவுக்கு விருது.!
Recommended image3
சுக்குநூறாய் உடையும் விஜயாவின் ஈகோ... வீட்டுக்கு கம்பேக் கொடுக்கும் மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved