- Home
- Cinema
- புத்தாண்டு அன்று நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்... குடும்பத்துடன் குஷியாக கொண்டாடிய புகைப்படங்கள்...!
புத்தாண்டு அன்று நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விசேஷம்... குடும்பத்துடன் குஷியாக கொண்டாடிய புகைப்படங்கள்...!
தன்னுடைய பிசி ஷெட்டியூலுக்கு மத்தியிலும் நடிகர் தனுஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

நடிகர் தனுஷ் - செல்வராகவன் வெற்றி கூட்டணி மீண்டும் ஒன்றிணையும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து ட்விட்டரில் #AayirathilOruvan2 ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் தனுஷ் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான ருஸ்ஸோ இயக்கத்தில் ‘க்ரே மேன்’ என்ற படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கான ஷூட்டிங் வேலைகளிலும் மும்முரமாக இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனிடையே நேற்று நள்ளிரவில் திரைப்பிரபலங்கள் பலரும் நியூ இயரை கோலாகல கொண்டாடினர்.குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் உற்சாகமாக புது வருடத்தை வரவேற்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

Dhanush

Dhanush

தன்னுடைய பிசி ஷெட்டியூலுக்கு மத்தியிலும் நடிகர் தனுஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

தன்னுடைய பிசி ஷெட்டியூலுக்கு மத்தியிலும் நடிகர் தனுஷ் தன்னுடைய குடும்பத்தினருடன் சிறப்பாக புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.

நேற்று நியூர் மட்டும் சிறப்பு அல்ல தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளும் நேற்று தான் என்பதால் நள்ளிரவில் கேக் வெட்டி கிராண்டாக கொண்டாடியுள்ளனர். புகைப்படங்களை பார்க்கும் போது வீட்டின் மொட்டை மாடியில் இசை கச்சேரியுடன் பார்ட்டி நடந்துள்ளது தெரிகிறது.

கறுப்பு நிற உடையில் கர்ப்பிணியான கீதாஞ்சலி, தனது கணவர் செல்வராகவன், மகள் ஷை லீலாவதி, மகன் ஓம்கர் ஆகியோருடன் ஐஸ்வர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அண்ணனின் செல்ல மகள் ஷை லீலாவதியுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்பா, அம்மாவை அழகாக புகைப்படம் எடுத்திருக்கும் ஓம்கர்... இந்த தகவலை கீதாஞ்சலியே பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

செல்வராகவனுக்கு கேக் ஊட்டி விடும் ஐஸ்வர்யா தனுஷ்

பிறந்தநாள் வாழ்த்துடன் கீதாஞ்சலி வெளியிட்ட புகைப்படம்

தனுஷ் அண்ணன் குழந்தைகளுடன் செல்ஃபி எடுக்கும் ஐஸ்வர்யா

குடும்பத்துடன் ஹேப்பி கொண்டாட்டம்

குடும்பத்துடன் ஹேப்பி கொண்டாட்டம்

செல்வராகவன் மகளுடன் ஐஸ்வர்யா

செல்வராகவன் மகளுடன் ஐஸ்வர்யா

தனுஷ், செல்வராகவன் குடும்ப கொண்டாட்டத்தில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்

கிறிஸ்துமஸ் அலங்காரத்துடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.