தனுஷ் உடன் ஜாலியாக சிரித்து பேசிய படி மாளவிகா மோகனன்... தாறுமாறு வைரலாகும் போட்டோஸ்...!
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷூடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன. அதுமட்டுமின்றி மித்ரன் ஜவகர், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார், அண்ணன் செல்வராகவன் உடன் நானே வருவேன் ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இந்தியில் அட்ரங்கி ரே படத்தில் நடித்து வரும் தனுஷ், மார்ச் மாதம் முதல் அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள் இயக்க உள்ள ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி துருவருங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் உடன் தனுஷ் கைகோர்த்துள்ளார்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி 8ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷூடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

உங்களை சந்தித்ததும், உங்களோடு பணியாற்றியது மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது. உங்களிடம் இருந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டேன். முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது, விரைவில் இரண்டாம் கட்ட படிப்பு தொடங்க உள்ளது என பதிவிட்டுள்ளார்.