அட இது நம்ம நடிகர் அருண் விஜய்யா?... ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து அசத்துறாரே...!

First Published 3, Oct 2020, 8:02 PM

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் அருண் விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முயன்றால் முடியாது என்பது எதுவும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கேப்பிற்கு பிறகு வில்லன் நடிகராக துணிச்சலாக அறிமுகமாகி செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தவர்.

தல அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படம் மூலம் மறு அவதாரம் எடுத்த அருண் விஜய், அதன் பின்னர் தொட்டது எல்லாமே ஹிட்டு தான்.

தடம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூடர் கூடம் இயக்குநர் நவீன் இயக்கத்தில் அக்னிச் சிறகுகள், சினம், ஏவி 31 என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சமீபத்தில் தான் கெடா மீசை வைத்துக் கொண்டு வில்லேஜ் படத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேற லெவல் போட்டோக்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் அதே கெடா மீசையை கொஞ்சம் வேற மாதிரி டிசைன் செய்து ஹாலிவுட் ஹீரோ மாதிரி அசத்தலாக போஸ் கொடுத்து ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி எக்ஸ்மென் படத்தில் வரும் வால்வரின் கதாபாத்திரத்தில் நடித்த ஜாக்மேன் கதாபாத்திரம் போல் தாடி, மீசை இல்லாமல் நீண்ட கிருதா வைத்து ஆளே அடையாளம் தெரியாமல் எங் லுக்கில் இருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார்.

தற்போது கண்ணில் கண்ணாடி, பிரத்யேகமாக டிசைன் செய்த சட்டையில் செம்ம கெத்தாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் அருண் விஜய்

கடற்கரையில் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் அருண் விஜய்

வேற லெவல் கெத்து

வேற லெவல் கெத்து

loader