MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு குழந்தை பிறந்தாச்சு..! புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்..!

நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு குழந்தை பிறந்தாச்சு..! புகைப்படத்துடன் வெளியிட்ட தகவல்..!

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் மனைவி மாதவி கர்ப்பமாக இருந்த நிலையில், இவருக்கு குழந்தை பிறந்த தகவலை ஆர்.கே.சுரேஷ் தற்போது புகைப்படத்துடன் வெளியிட்டு, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

1 Min read
Author : manimegalai a
Published : Apr 23 2021, 05:20 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

சலீம், தர்மதுரை, அட்டு ஆகிய படங்களை தயாரித்தான் மூலமும் பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்ததாலும்  சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர் ஆர்.கே.சுரேஷ்.

27

பின் தேசிய விருது இயக்குனர், பாலா இயக்கத்தில் வெளியான 'தாரதப்பட்டை' படத்தின் மூலம் முரட்டு வில்லனாக அறிமுகமானார்.

37

முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இவருடைய நடிப்புக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தால் தொடர்ந்து பல படங்களில் தற்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். விரைவில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கபாடகிறது.

47

திரைத்துறையில் நடிகராக சாதித்துவிட்ட ஆர்.கே.சுரேஷ், கடந்த ஆண்டு... லாக் டவுன் சமயத்தில் மாதவி என்கிற பெண்ணை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. பின்னர் கொரோனா பாதுகாப்பு கருதி, யாருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்றும், திருமணத்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவித்தார்.

57

இந்நிலையில் இவரது மனைவி மாதவி, கர்ப்பமாக இருக்கும் நிலையில்... தடபுடலாக சீமந்தத்தை செய்து அழகு பார்த்துள்ளார்.

67

இந்நிலையில் ஆர்.கே.சுரேஷின் மனைவி மாதவிக்கு, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், குழந்தை பிறந்த தகவலை புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார். தாய் - குழந்தை இருவருமே நலமாக உள்ளதாகவும், தங்களுடைய குடும்பத்தில் குட்டி தேவதை பிறந்ததையும் தெரிவித்துள்ளார்.

77

இதை தொடர்ந்து, நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் - மாதவி தம்பதிகளுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved