MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படப்பிடிப்பில் மாரடைப்பால் மயங்கி விழுந்த பிரபல நடிகர்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

படப்பிடிப்பில் மாரடைப்பால் மயங்கி விழுந்த பிரபல நடிகர்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகரும் - தயாரிப்பாளருமான கே.சி.பிரபாத் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

1 Min read
Author : manimegalai a
| Updated : Oct 08 2024, 03:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Billa Pandi Movie Producer

Billa Pandi Movie Producer

நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில், 2018-ஆம் ஆண்டு  வெளியான பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே சி பிரபாத்.  இந்த படத்தில் முரட்டு வில்லனாகவும் நடித்திருந்தார். இவர் நடித்த வில்லன் ரோலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரன், போன்ற பல படங்களில் முக்கிய வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
KC Prabhat

KC Prabhat

இந்நிலையில், கே.சி.பிரபாத் நடித்து வரும் 'யாமம்' என்கிற திரைப்படத்தில் இவர் நடித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படப்பிடிப்பிலேயே மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆயுத பூஜை ஸ்பெஷல்... விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 3 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

34
KC Prabhat suffered Heart Attack

KC Prabhat suffered Heart Attack

உடனடியாக தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிரபாத்தை, பட குழுவினர் அருகே இருந்த சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

44
Karuppu Petti is Upcoming Movie

Karuppu Petti is Upcoming Movie

கடந்த சில வாரங்களாகவே இரவு, படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்ததன் அழுத்தம்  காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் நடித்து முடித்துள்ள 'கருப்பு பெட்டி' என்கிற திரைப்படம் வரும் அக்டோபர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரபாத்தின் உடல்நிலை நலம் பெற ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved