பிரமிக்க வைக்கும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருளின் புதிய வீடு..! சும்மா கண்ணாடி போல் பளபளக்கும் பங்களா!
தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள், தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலியில், ஊரே பிரமித்து பார்க்கும் அளவிற்கு புதிய பங்களா ஒன்றை காட்டியுள்ளார். எங்கு பார்த்தாலும் கண்ணாடி பளபளக்கும் அளவிற்கு இந்த பங்களா கட்டப்பட்டுள்ளது. சரி வாங்க அந்த வீட்டை பார்க்கலாம்...
வீட்டின் முன் பகுதி, பெரிய எழுத்துக்களால் லெஜெண்ட் சரவணா என எழுதி இருப்பதை காண முடியும்.
வெள்ளை நிற டைல்ஸ், வெள்ளை நிற பெயிண்ட் மற்றும் வெள்ளை நிற சோபா சேர் என எங்கும் வெள்ளை நிற மாயம்.
எங்கு பார்த்தாலும் கண்ணாடிகள் பளபளக்குது
இரவு நேரத்திலும் மின் விளக்குகளால் வீடு பளபளக்கிறது
கடையை மிஞ்சும் பிரமாண்டம், வீடு சுவரில் இன்டீரியர் டிசைன் பிரதிபலிக்கிறது
வாவ்... அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
வீட்டுக்குள் கூட சரவணா ஸ்டோர் சிம்பல்
கலர்கலராய் மாறி வீட்டை அலங்கரிக்கும் எஸ்
பிரமாண்ட கிட்சன்
வீட்டுக்குள் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள்
அழகிய வெள்ளை நிற சோபா
ஒரே நேரத்தில் 50 திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள் வசதி
வீட்டின் வாசல் பகுதி
வீட்டின் கிரகப்பிரவேசத்தின் போது எடுத்த புகைப்படம்