MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Valimai: வீட்டிலேயே 'வலிமை' படத்தை பார்த்துவிட்டு அஜித் செய்த செயல்! திக்குமுக்கு ஆடிப்போன எச்.வினோத்?

Valimai: வீட்டிலேயே 'வலிமை' படத்தை பார்த்துவிட்டு அஜித் செய்த செயல்! திக்குமுக்கு ஆடிப்போன எச்.வினோத்?

அஜித் தற்போது, 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தல அஜித் வீட்டில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 01 2021, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தல சமீப காலமாகவே தொடர்ந்து தன்னுடைய படங்களில் படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

ஆனால் பல ஆண்டுகளுக்கு பின் அஜித், 'வலிமை' படத்தில் ரசிகர்களை கவரும் விதமாக செம்ம ஸ்டைலிஷான யங் லுக்கில் நடித்துள்ளார்.

 

38

அதே போல் இந்த படத்தில் தன்னுடைய ரேஸிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக, பைக் ஸ்டண்ட் மற்றும் ரேஸிங் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார்.

 

48

ஏற்கனவே இந்த படத்தின் பைக் ஸ்டண்ட் BTS காட்சிகள் வெளியாகி, வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டது மட்டும் இன்றி, வியக்க வைத்தது.

 

 

58

இந்நிலையில், தற்போது 'வலிமை' படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதாலும், ரேஸிங் காட்சிகளில் நடித்ததை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் அஜித், இயக்குனர் வினோத்துடன் தன்னுடைய வீட்டிலேயே படத்தை பார்த்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

68

படம் எதிர்பார்த்ததை விட செம்ம கலக்கலாக வந்ததால், வினோத்தை கட்டி பிடித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த அஜித் அவருக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.

 

78

அதே போல் அடுத்த படத்தை வேறு இயக்குனருடன் பணிபுரிந்து விட்டு அதன் பின்னர் வினோத் உடன் பணி புரியலாம் என்று முதலில் திட்டமிட்டு இருந்தவர்,  தற்போது உடனடியாக வினோத் இயக்கத்தில் அடுத்த படத்தையும் நடிக்க முடிவு செய்துவிட்டாராம்.

 

 

88

படத்தின் ஒட்டுமொத்த பணிகளும் நிறைவடைந்து விட்டதால்... விரைவில் செகண்ட் சிங்கிள் வெளியிட்ட சில தினங்களில் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் ரசிகர்களும் இதற்காக வெறித்தனமாக கார்த்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Recommended image2
Vijay : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 4 மணி ஷோ? தடைகளை உடைப்பாரா தளபதி... காத்திருக்கும் திரையுலகம்
Recommended image3
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved