MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• இது உண்மையா? வாக்களிக்க வந்த விஜய், அஜித் பற்றி தீயாய் பரவும் செய்தி... வைரல் போட்டோவால் பதறும் ரசிகர்கள்!

இது உண்மையா? வாக்களிக்க வந்த விஜய், அஜித் பற்றி தீயாய் பரவும் செய்தி... வைரல் போட்டோவால் பதறும் ரசிகர்கள்!

தல அஜித் வாக்களித்த போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Apr 06 2021, 12:09 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதலே தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி வாக்களிக்க வரும் வாக்காளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், வாக்குச்சாவடிக்கு முன்பு உள்ள சானிடைசர் மற்றும் கையுறைகளை பயன்படுத்தி வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

28

கொரோனா பரவல், கடும் வெயிலின் தாக்கம் காரணமாக காலை முதலே வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரும் தங்களது தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர்.

38

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரிலும், சிவகார்த்திகேயன் வளசரவாக்கத்திலும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோர் குடும்பத்துடன் தியாகராய நகரிலும் வாக்களித்தனர்.

48

தல அஜித் வாக்களித்த போட்டோஸ் மற்றும் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடம் முன்னதாகவே மனைவியுடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.

58

அதிலும் அவர் அணிந்துள்ள கருப்பு, சிவப்பு மாஸ்கை வைத்து குறிப்பிட்ட கட்சிக்கு அஜித் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியினர் சோசியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர்.

68

மற்றொருபுறம் தளபதி விஜய் பனையூரில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். விஜய் வாக்களிக்க வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டதால், காவல்துறையினர் பாதுகாப்புடன் விஜய்யை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்தனர்.

78

இதில் விஜய் ஓட்டி வந்த சைக்கிளின் நிறம் கருப்பு, சிகப்பு வண்ணத்தில் இருக்கும் புகைப்படங்களும் குறிப்பிட்ட கட்சியை ஆதரிப்பதாக சோசியல் மீடியாவில் பரப்பப்பட்டு வருகிறது.

88

விஜய் ரசிகர்கள் சிலரோ பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்ததாக பரப்பிவருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Recommended image2
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image3
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved