- Home
- Cinema
- தல 50 ஆவது பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்..! சமூக வலைத்தளத்தை கலக்கும் விதவிதமான போஸ்டர்..!
தல 50 ஆவது பிறந்தநாளை தெறிக்க விடும் ரசிகர்கள்..! சமூக வலைத்தளத்தை கலக்கும் விதவிதமான போஸ்டர்..!
தல அஜித் இன்று தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும், நிலையில்... வலிமை அப்டேட் கிடைக்க வில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் விதவிதமான போஸ்டர்களை தெறிக்க விட்டு கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்களால் வைரலாக்கப்படும் சில போஸ்டர்கள் தொகுப்பு இதோ..

தல-யின் 50 ஆவது பிறந்தநாளை அலங்கரிக்க செய்யும் அசத்தல் புகைப்படங்கள்.

தல-யின் 50 ஆவது பிறந்தநாளை அலங்கரிக்க செய்யும் அசத்தல் புகைப்படங்கள்.

பில்லாவாக உருவெடுத்து நிற்கும் அஜித்

பில்லாவாக உருவெடுத்து நிற்கும் அஜித்

ஒட்டு மொத்த அவதாரத்தையும் ஒரே போஸ்டரில் ஒருங்கிணைத்த ரசிகர்கள்

ஒட்டு மொத்த அவதாரத்தையும் ஒரே போஸ்டரில் ஒருங்கிணைத்த ரசிகர்கள்

ஆளுமா... டோலுமா தான் இன்று தல ரசிகர்களுக்கு

ஆளுமா... டோலுமா தான் இன்று தல ரசிகர்களுக்கு

நேர்கொண்ட பார்வையாய் நிமிர்த்து நிற்கும் அஜித்

நேர்கொண்ட பார்வையாய் நிமிர்த்து நிற்கும் அஜித்

ஆல்வேஸ் ரசிகர்களின் ஃபேவரட்

ஆல்வேஸ் ரசிகர்களின் ஃபேவரட்

இளவரசராக அவதாரம் எடுத்த அஜித்

இளவரசராக அவதாரம் எடுத்த அஜித்

வெள்ளை சட்டையில் வேற லெவல்

வெள்ளை சட்டையில் வேற லெவல்

தல ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர்

தல ரசிகர்களின் வித்தியாசமான போஸ்டர்

வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு தல-க்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள்

வேஷ்டி சட்டையில் கெத்து காட்டிய புகைப்படத்தை வெளியிட்டு தல-க்கு வாழ்த்து கூறிய ரசிகர்கள்

செம்ம ஸ்டைலிஷ் போஸ்டர்

செம்ம ஸ்டைலிஷ் போஸ்டர்

இணையத்தை கலக்கும் நேர்கொண்ட பார்வை பிறந்தநாள் போஸ்டர்

இணையத்தை கலக்கும் நேர்கொண்ட பார்வை பிறந்தநாள் போஸ்டர்

தளபதி உருவத்தில் தல... ரசிகர்களின் அட்ராசிட்டி

தளபதி உருவத்தில் தல... ரசிகர்களின் அட்ராசிட்டி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.