வெளியில் நடந்தது என்ன? பாலா மேல் உள்ளது அன்பா.. காதலா..! ஆரி கேள்வியால் விழி பிதுங்கி நிற்கும் ஷிவானி..!

First Published Nov 27, 2020, 1:55 PM IST

பிக்பாஸ் சீசன் 4 காதலர்களாக பார்க்கப்படும், ஷிவானி - பாலாஜி இருவரும் காதலர்கள் போல் ஒன்றாகவே சுற்றி வந்தாலும் இதுவரை ஒரு நாள் கூட காதல் தங்களுக்குள் இருக்கிறது என்று வெளிப்படுத்தியதே இல்லை.

இவர்கள் இருவரையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஓடினாலும் அதனை சிரித்தே சமாளித்து வந்தார் ஷிவானி.

ஆனால் இன்றைய பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்கில், சும்மா நெற்றி பொட்டில் அடித்தது போல் கேள்வி கேட்டு தெறிக்க வைத்துள்ளார் ஆரி.

எனவே இன்றைய நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாக இருக்கும் என தெரிகிறது.

பிக்பாஸ் கால் சென்டருக்கு போன் பண்ணும் ஆரி, எனக்கு வேறு வழியே இல்லாமல் நீங்கள் தான் கிடைத்தீர்கள் என தன்னுடைய கேள்விகளை கேட்க துவங்குகிறார்.

இந்த வீட்டில் நீங்கள் அதிக நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணும் நபர் யார் என கேட்டு முதல் கேள்வியிலேயே அவரை ஆப் செய்து விட்டார்.

இதையடுத்து, காதல் கண்ணை கட்டுதே என்கிற வார்த்தையை தான் தான் கூறியதாக முதல் முறையாக அனைவர் மத்தியிலும் கூறுகிறார்.

மேலும் கமல் சார் எபிசோடில் வெளியே என்ன நடந்தது என்று அவர் கேட்டபோது, பாலா உங்கள் பெயரை கூற தயங்கியது ஏன்? அது எங்களுக்கும் தெரியாது என கூறி குறிப்பிட்டு அந்த விஷயம் குறித்து கேட்கிறார்.

பின்னர் பாலா மீது நீங்கள் வைத்திருப்பது அன்பா ? காதலா? என வெளிப்படையாக ஆரி கேட்க அதிர்ச்சியாகும் ஷிவானி இந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வார் என்பதையும், ஒருவேளை பதில் சொல்லாமல் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?