MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சைலன்டா எங்கேஜ் முடித்த நட்ஷத்திர ஜோடிகள்..டார்லிங் நாயகிக்கு விரைவில் டும்டும் டும்

சைலன்டா எங்கேஜ் முடித்த நட்ஷத்திர ஜோடிகள்..டார்லிங் நாயகிக்கு விரைவில் டும்டும் டும்

பிரபல நடிகர்கள் ஆதி - நிக்கி கல்ராணிக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்து இரு தரப்பினரும் எதுவும் தெரிவிக்கவில்லை.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Mar 25 2022, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Nikki Galrani

Nikki Galrani

மலையாள திரையுலகில் கலக்கி வந்த நிக்கி கல்ராணி, 2015-ம் ஆண்டு ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த த்ரில்லர் படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர் பட்டத்தை பெற்று விட்டார் நிக்கி.

28
nikki galrani

nikki galrani

அதோடு வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்கள் நல்ல பெயரை பெற்று தந்தது. திரைப்படங்களின் தொடர்ச்சியான வெற்றி, தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக அவரை மாற்றியது .

38
nikki galrani

nikki galrani

மலையாளத்தில் ருத்ர சிம்ஹாசனம் படத்தில் சுரேஷ் கோபிக்கு ஜோடியாக கல்ராணி நடித்தார் . இதையடுத்து  தமிழ் படமான கோ 2 தமிழ் பாக்ஸ் ஆபிஸில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

48
Nikki Galrani

Nikki Galrani

விருன்னு, இடியட் , மேரி அவாஸ் ச உள்ளிட்ட மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. இதில் இடியட் படத்தில்  ராம்பாலா இயக்கத்தில் சிவா நாயகனாக நடித்துள்ளார்.

58
Nikki Galrani

Nikki Galrani

சமீபத்தில் கொரோனா பதிப்பில் இருந்து மீண்டுள்ள நிக்கி கல்ராணி கொழுகொழு அழகை உடற்பயிற்சி மூலம் சிக்கென மாற்றியுள்ளார்.

68
Nikki Galrani

Nikki Galrani

இதற்கிடையே நிக்கி கல்ராணியின் காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. பிரபல நடிகர் ஆதியை நிக்கி காதலிப்பதாக கூறப்பட்டது.

78
Nikki Galrani

Nikki Galrani

தமிழில் அய்யனார், மிருகம், ஈரம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்த ஆதியுடன் நிக்கி காதலை உறுதி படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் வெளியாகின.

88
Nikki Galrani

Nikki Galrani

இந்த நிலையில் நேற்று அதாவது வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் விழா நடைபெற்றுள்ளதாம். இதில் தெலுங்கு திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிந்தாமணியால் சிக்கப்போகும் ரோகிணி... ஸ்ருதிக்கு வந்த டவுட் - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
படு ஜோராக நடந்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்
Recommended image3
சந்தேகப்பட்ட சரவணன்... அதிரடி முடிவெடுத்த தங்கமயில்; அதிர்ச்சியில் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved