ஹீரோயின் ரோலுக்கு துண்டு போடும் ஸ்ருதிஹாசன் ரீல் தங்கை கேப்ரில்லா..! சட்டை பட்டனை கழட்டி விட்டு குதூகல போஸ்!
நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த, 3 படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தனர் கேப்ரில்லா, தற்போது 20 வயதான இளம் பெண்ணாக இருக்கும் இவர், விதவிதமான மாடல் உடையில் வேறு லெவல் கெட்டப்பில் கொடுத்த போஸ் இதோ...
செம்ம மாடர்னாக ஒரு போஸ்
சுட்டித்தனத்தோடு கொடுத்த சூப்பர் போஸ்
கருப்பு நிற ஷாட் சல்வாரில் கேப்ரில்லா
மேக்சி உடையில் மனம் மயக்கும் கேப்ரில்லா
சட்டை பட்டனை கழட்டி விட்டு கூல் போஸ்
வைட் டாப்... ரெட் ஸ்கர்ட் அணிந்து குதூகலம்
மாடர்ன் பெண்ணே...
ஹீரோயின் ரோலுக்கு அடி போடுகிறாரா ஸ்ருதி ஹாசன் ரீல் தங்கை
கண் கொண்டு பார்ப்பாயா...?
மொட்டை மாடியில் நச் போஸ்
செம்ம ஹாட்...