27 வயதிலேயே இளம் நடிகைக்கு நேர்ந்த சோகம்... சிறுநீரக பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணம்...!

First Published 4, Oct 2020, 11:10 AM

அப்படித்தான் 27 வயதான இளம் நடிகைக்கு ஏற்பட்ட திடீர் மரணமும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2020ம் ஆண்டின் தொடக்கம் முதலே இந்திய திரையுலகில் பல்வேறு கலைஞர்களின் மரண சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் இந்த ஆண்டு எப்போது முடியுமோ என ரசிகர்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர்.

பெங்காலி திரையுலகில் இளம் நடிகையாக வலம் வந்த மிஷ்டி முகர்ஜி என்பவர் 27 வயதிலேயே உடல் நலக்குறைவால் காலமானது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் உருவாக்கியுள்ளது.

2012ம் ஆண்டு பெங்காலியில் வெளியான “லைப் கி தோ லக் காயி” என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.

உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த அவர் KETO DIET என்ற உணவு கட்டுப்பாட்டு முறையை மேற்கொண்டு வந்துள்ளார். இதனால் அவருடையை இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தது.

பெங்களூருவில் சிகிச்சை பெற்று வந்த மிஷ்டி முகர்ஜி சிகிச்சை பலனின்றி கடந்த 2ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு அக்டோபர் 3ம் தேதி நடைபெற்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் நடிகையின் மரணத்திற்கு பாலிவுட் மற்றும் பெங்காலி திரையுலகினர் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

loader