MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• அஜித், விஜய், நயன்தாரா, உள்ளிட்ட 14 பிரபலங்களின் கார் - பைக் கலெக்ஷன் பார்துருகீங்களா?

அஜித், விஜய், நயன்தாரா, உள்ளிட்ட 14 பிரபலங்களின் கார் - பைக் கலெக்ஷன் பார்துருகீங்களா?

திரையுலகில் முன்னணி பிரபலங்களாக இருப்பவர்கள், வைத்திருக்கும் கார் மற்றும் பைக் பற்றிய கலெக்ஷன்கள் குறித்து தெரிந்து கொள்வதில் பலருக்கு அலாதி பிரியம். அந்த வகையில், 14 பிரபலங்கள் வைத்திருக்கும் மிகவும் காஸ்லி வாகனங்கள் பற்றிய தொகுப்பு இதோ...

2 Min read
manimegalai a
Published : Jun 13 2020, 02:16 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
114

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா BMW X5 மற்றும் Ford Endeavour கார்களை பயன்படுத்தி வருகிறார்.

214

நடிகர் நிவின் பாலி Volkswagen Polo GT, Audi A4 மற்றும் Mini Cooper  கார்களை பயன்படுத்தி வருகிறார்.

314

நடிகர் ப்ரிதிவிராஜ் BMW Z4 மற்றும் Lamborghini Huracan LP580-2 ஆகிய கார்களை பயன்படுத்தி வருகிறார்.

414

நடிகர் சூரிய Ducati Monster 796 பைக் வைத்துள்ளார்.  மேலும் Audi Q7,  Audi A7 மற்றும் BMW Z4 ரக கார்களை பயன்படுத்தி வருகிறார்.

514

பிரபல நடிகர் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், வெறித்தனமான கார் பிரியர். 30 வருட பழமையான கார்கள் முதல் வைத்துள்ளார். அந்த வகையில்,  Volvo 240DL Station Wagon மற்றும் Mercedes-Benz 250 ஆகிய பழைய கார்களை வைத்துள்ளார். மேலும் Panamera Turbo, a BMW i8 and a Porsche 997 ஆகிய கார்களை வைத்துள்ளார்.

614

நடிகர் தனுஷ் Rolls Royal's Ghost, Audi A8 மற்றும் black Ford Mustang ஆகிய மிகவும் காஸ்லி கார்களை வைத்துள்ளார்.

714

பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி Audi A7 மற்றும் Mercedes Benz மாடல் கார்களை பயன்படுத்தி வருகிறார்.

814

தளபதி விஜய், நடிகர் தனுஷை தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் Rolls Royce Ghost கார் வைத்திருப்பவர்களின் ஒருவர். மேலும் BMW series 5, BMW X6,  blue Mini Cooper, Audi 8 மற்றும் Toyota Innova ஆகிய கார்களும் வைத்துள்ளார்.

914

அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வரும் ராக் ஸ்டார் அனிருத் blue Ford Mustang மற்றும் BMW 340i sports edition கார்களை வைத்துள்ளார்.

1014

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, Aston Martin N420, mustard Mini Cooper மற்றும் BMW 6 ஆகிய கார்களை வைத்துள்ளார்.

1114

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஒரு எளிமையான மனிதர் என்பதை தன்னுடைய கார் கலெக்ஷனில் கூட தெரிவிக்கிகிறார். அவர் அதிகம் பயணம் செய்வது black Fiat Premier Padmini மற்றும் ambassador கார்களில் தான். இதை தொடர்ந்து Toyota Innova MPV  Honda Civic  BMW X5 ஆகிய கார்களையும் வைத்துள்ளார்.

1214

கோலிவுட் திரையுலக நட்சத்திரமான தல அஜித், கார் மற்றும் ஒரு பைக் ரேசர். ஹெலிகாப்டர் லைசென்ஸ் பெற்ற பிரபலம் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் கார்கள் மீதும் பைக்குகள் மீது அலாதி பிரியம் கொண்டவர். BMW மற்றும் Lamborghini கார்கள் வைத்துள்ளார். பைக் கலெக்ஷன் கார்களை விட இவரிடம் அதிகம். குறிப்பாக BMW S1000 RR, BMW K1300 S, Kawasaki Ninja ZX 14R, Yahama FZR, Aprilia Caponord, Ducati போன்ற பல பைக்குகள் வைத்துள்ளார். மாருதி ஷிப்ட் காரில் பயணிப்பது இவருக்கு மிகவும் பிடித்தது.

1314

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் Lamborghini Gallardo V-10  மற்றும் Lamborghini Aventador மற்றும் Hummer H3 ஆகிய கார்களை வைத்துள்ளார்.

1414

நடிகை ஸ்ருதி ஹாசன் luxury Range Rover மற்றும் Audi Q7 கார்களை வைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
Recommended image2
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!
Recommended image3
பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved