MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Zoho Jobs : ஜோஹோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. FRESHER- களுக்கு வேலையா? செக் பண்ணுங்க!

Zoho Jobs : ஜோஹோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. FRESHER- களுக்கு வேலையா? செக் பண்ணுங்க!

சென்னையில் அமைந்துள்ள ஜோஹோ கார்ப்பரேஷன் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளது. ஜோஹோ நிறுவனத்தில் சேர அருமையான வாய்ப்பு இது. விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, சம்பளம், தேர்வு முறை போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Aug 28 2024, 08:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Zoho Recruitment 2024

Zoho Recruitment 2024

ஜோஹோ நிறுவனத்தில் வேலை என்றாலே உடனே பலரும் வேலைக்கு விண்ணப்பிப்பார்கள். தற்போது ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜோஹோ நிறுவனம் மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் நன்கு அறியப்பட்ட உலகளாவிய நிறுவனமாகும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Zoho Corporation

Zoho Corporation

ஜோஹோ நிறுவனம் சென்னை, மதுரை, தென்காசி என பல இடங்களில் கிளைகளை அமைத்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த விவரங்களை தற்போது ஜோஹோ அறிவித்துள்ளது. ஜோஹோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் விஷுவல் டிசைனர் பணிக்கு ஆட்களை நிரப்ப உள்ளது.  இவ்வேலை ஆனது சென்னையில் இருக்கும் என்றும், இது முழுநேர வேலை என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

35
Zoho Jobs

Zoho Jobs

இப்பணிக்கு வினைப்பிப்பருக்கு  பல்வேறு டிஜிட்டல் தளங்களுக்கான காட்சி கூறுகளை உருவாக்கி வடிவமைக்கவும், இணையதளங்கள், செயலிகள் மற்றும் சந்தைப்படுத்தல் பொருட்களுக்கான ஈடுபாடு போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும். கிராஃபிக் டிசைன், விஷுவல் கம்யூனிகேஷன் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.

45
Visual Designer

Visual Designer

அடோப் கிரியேட்டிவ் சூட் (ஃபோட்டோஷாப், இல்லஸ்ட்ரேட்டர், எக்ஸ்டி) மற்றும் பிற தொடர்புடைய மென்பொருள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல வலுவான போர்ட்ஃபோலியோ மற்றும்  நல்ல தகவல் தொடர்பு திறன் மற்றும் குழு சூழலில் பணிபுரியும் திறன் போன்றவற்றை கொண்டிருத்தல் அவசியம்.

55
Private Jobs Recruitment 2024

Private Jobs Recruitment 2024

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஜோஹோவின் கேரியர் பக்கத்தைப் பார்வையிடவும் அல்லது விண்ணப்ப செயல்முறை குறித்த கூடுதல் விவரங்களுக்கு அவர்களின் ஹெச்ஆர் குழுவைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க, ஜோஹோவின் அதிகாரப்பூர்வ கேரியர் போர்ட்டலைப் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Internship Apply : DRDO-வில் இன்டர்ன்ஷிப்.. மாணவர்களுக்கு ரூ.30,000 உதவித்தொகை!
Recommended image2
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image3
Railway Jobs : ரயில்வேயில் 11,127 வேலை வாய்ப்புகள்.. அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி.. முழு விபரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved